திருமண பொருத்தம்-"ஆக்கினா பொருத்தம் "
திருமண பொருத்தம்......!!!!
(இது பழைய
"தமிழ் ஓலைச்சுவடியில்" கண்ட விஞ்ஞானத்துவமான குறிப்பு.
நம் முன்னோர்கள் பாலினங்களை பற்றி நன்கு அறிந்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்று.
மேலும் பாலினங்களின் திருமண குழப்பங்களுக்கு நிரந்தர தீர்வும் வழங்கியுள்ளனர்..!)
"ஆக்கினா பொருத்தம்
" என்பது ஒவ்வொரு பாலினத்துக்கும் ஏற்றால் போல் பொருத்தமான வரனை தேர்ந்தெடுத்து
"ஒருவனுக்கு ஒருத்தியாக "வாழ உதவும் துல்லியமான முறையாகும்.
இம்முறைப்படி,
பாலினங்களை அவர்களின் புருவ அமைப்பை கொண்டு நான்கு வகையாக வகைபடுத்துகிறார்கள், அவை
பாலினங்களை அவர்களின் புருவ அமைப்பை கொண்டு நான்கு வகையாக வகைபடுத்துகிறார்கள், அவை
1.இணைந்த புருவ ஆண்கள்
65%பேர்
2.தனிப்புருவ ஆண்கள் 35%பேர்
3.இணைந்த புருவ பெண்கள் 35%பேர்
4.தனிப்புருவ பெண்கள் 65%பேர்
ஆக மொத்தம் பாலினங்கள் இரண்டு அல்ல, நான்கு வகைப்படும்
2.தனிப்புருவ ஆண்கள் 35%பேர்
3.இணைந்த புருவ பெண்கள் 35%பேர்
4.தனிப்புருவ பெண்கள் 65%பேர்
ஆக மொத்தம் பாலினங்கள் இரண்டு அல்ல, நான்கு வகைப்படும்
இணைந்த புருவ ஆணுக்கு,
தனிப்புருவ பெண்ணையும் , தனிப்புருவ ஆணுக்கு, இணைந்த புருவ பெண்ணையும் திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்
தனிப்புருவ பெண்ணையும் , தனிப்புருவ ஆணுக்கு, இணைந்த புருவ பெண்ணையும் திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்
அப்படியில்லாமல் கணவன் மனைவி இருவரும் இணைந்த புருவம் உள்ளவர்களாகவோ, அல்லது கணவன் மனைவி இருவரும்
" தனிப்புருவம் உள்ளவர்களாகவோ, ஜோடி சேர்ந்திருந்தால் அவர்கள் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள்
இதை முதலில் நான் நம்பவில்லை, சிரிப்பு தான் வந்தது.
ஆனால் பல நூறு சிக்கல்கள் நிறைந்த தம்பதிகளிலும் ,ஜாதகத்தில் பொருத்தம் இருந்தும்
Diverse ஆன பல தம்பதிகளிலும் ஆராய்ந்தபோது100%உண்மை என்றே தெரிகிறது.....
கொசுறு...
மாமியாருக்கும், மருமகளுக்கும் தனிப்புருவமாக இருந்துவிட்டால்,...அடடா.... இருவரும் ஒருவர் மீது ஒருவர் ரொம்ப பாசமா இருப்பாங்க.....!
மாமியாருக்கும், மருமகளுக்கும் தனிப்புருவமாக இருந்துவிட்டால்,...அடடா.... இருவரும் ஒருவர் மீது ஒருவர் ரொம்ப பாசமா இருப்பாங்க.....!
சும்மாவா சொன்னாங்க
"அகத்தின் அழகு முகத்திலே தெரியும்"ன்னு
"அகத்தின் அழகு முகத்திலே தெரியும்"ன்னு
கருத்துகள்
கருத்துரையிடுக