மனித இனம் கர்ம வினை காரணமாக கிரகங்கள் மூலம் வினைக்கு ஏத்தார்போல மாமிச பிண்டத்தை ஆட்டம் போட வைக்கிறது வினைக்கேற்ப நாமும் ஆடிக்கொண்டு இருக்கிறோம் வினைக்கேற்ப தான்டவம் ஆடுகிறோம் வினையின் ஆட்டம அவன் நட்சத்திரத்திற்கு ஏற்றாற்போல் கூட்டம் அமைத்து ஆடுவான் ஆட்டிவைப்பான் முடிந்தவுடன் கர்ம வினையால் அவன் மூலம் மாட்டிவைப்பான் ஒரு வினை எந்த வினையுடன் சேர்ந்து ஆட வேண்டும் என்பதை தீர்மானம் செய்தே வினைதோன்றும் வினைகாலம் முடிந்தவுடன் ஆளை கழட்டிவிட்டு வேறு வினையுடன் ஆடத்தொடங்கும் கண்டிப்பாக இனம் இனத்தோடு சேர்த்துத்தான் ஆடும் மனம்போகும் போக்கே வினைபோகும்போக்கு வினைக்கு ஏற்றாற்போல் ஆடாமல் மனதை அடக்கி வினையை குறைத்துக்கொள் குருதி சூடாக சுன்டாதவரை பாவம் கர்மம் எல்லாம் கண்ணிற்கு தெரியாது

மனித இனம் கர்ம வினை காரணமாக கிரகங்கள் மூலம் வினைக்கு ஏத்தார்போல மாமிச பிண்டத்தை ஆட்டம் போட வைக்கிறது வினைக்கேற்ப நாமும் ஆடிக்கொண்டு இருக்கிறோம் வினைக்கேற்ப தான்டவம் ஆடுகிறோம் வினையின் ஆட்டம அவன் நட்சத்திரத்திற்கு ஏற்றாற்போல் கூட்டம் அமைத்து ஆடுவான் ஆட்டிவைப்பான் முடிந்தவுடன் கர்ம வினையால் அவன் மூலம் மாட்டிவைப்பான்

ஒரு வினை எந்த வினையுடன் சேர்ந்து ஆட வேண்டும் என்பதை தீர்மானம் செய்தே வினைதோன்றும் வினைகாலம் முடிந்தவுடன் ஆளை கழட்டிவிட்டு வேறு வினையுடன் ஆடத்தொடங்கும் கண்டிப்பாக இனம் இனத்தோடு சேர்த்துத்தான் ஆடும்

மனம்போகும் போக்கே வினைபோகும்போக்கு வினைக்கு ஏற்றாற்போல் ஆடாமல் மனதை அடக்கி வினையை குறைத்துக்கொள்


குருதி சூடாக சுன்டாதவரை பாவம் கர்மம் எல்லாம் கண்ணிற்கு தெரியாது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.