யாருக்கு கடன் கொடுக்கலாம் என கண்டறிய எளிய வழி எப்படி?
1. ஜாதகத்தில், 6ம் வீட்டோடு குருவுக்கு நண்பர்களான சூரியனும், செவ்வாயும், பலம் பெற்றால் நம்மிடம் கடன் வாங்கியவர்கள் நம்மிடம் திருப்பி செலுத்திவிடுவார்கள்.
2. 6ம் வீட்டோடு குருவுக்கு பகைவர்களான சுக்கிரனும், புதனும் பலம் பெற்றால் நம்மிடம் கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்துவது கடினம்.
3. 6ம் வீட்டில் குரு வக்கிரம் பெற்று இருப்பின், நம்மிடம் கடன் வாங்கியவர்கள் அதை நிதானமாக திருப்பி செலுத்துவார்கள்.
சூட்சுமம் : குரு தனகாரகன், 6ம் வீடு கடன் ஸ்தானம். குருவுக்கு நட்பு மற்றும் பகை கிரகங்கள்.
பரிகாரம் : கடன் உடன் பகை நண்பர்களே.

கருத்துகள்
கருத்துரையிடுக