இந்த 3 விஷயம் தெரிஞ்சா ஜோதிடம் ரொம்ப ஈசி!
நீங்களும் ஆகலாம் ஜோதிடர் !
1. எங்க சுத்துனாலும் இந்த 12 ராசிக்கட்டம்தான்
2. அந்த கட்டத்தில் மாறாத ராசியின் பெயர்கள் வரிசையாக
3. அந்த அந்த ராசிகளின் ஓனர் உரிமையாளர் ஆட்சியாளர் பெயர்கள் (எப்போதும் மாறாத அந்த அந்த கட்டத்துக்கு - வீட்டுக்கு அவுங்க அவுங்கதான் ஓனர்!)
நட்சத்திரங்கள் ராசிக்கட்டங்கள் மாறவே மாறது! - standard places ! - நிலையானது
கிரகங்கள் மட்டுந்தான் சுத்திகிட்டே வரும் இது தெரிஞ்சா ஜோதிடம் ரொம்ப ரொம்ப ஈசி ! - நிலையற்றது!
எனவே நிலையான ராசிகட்டங்கள் 12 ! -
&
நட்சத்திரங்கள் 27 ! - நிலையானது !
கிரகங்கள் மட்டுந்தான் சுத்திகிட்டே வரும் - நிலையற்றது!
இவுகளின் தனிப்பட்ட குணங்கள் செயல்கள் - விருப்பங்கள் நடவடிக்கை தெரிந்தாலே
இவுக மத்த கிரகத்துடன் சேரும்போது நிகழும் ரசாயன மாற்றம் தெரிந்தாலே நீங்க ஜோதிட எஞ்சினியர் ஆகிடலாம்!

கருத்துகள்
கருத்துரையிடுக