ஜோதிட ஆர்வம் யாருக்கு வரும்
===========================

ஜோதிடம் என்பது கர்ம பலனை கூறும் கலையாகும். ஜோதிடத்தில் கர்மக்காரகன் என்பது சனியாகும். எனவே பிருகு நந்தி நாடி முறையில் சனியை கொண்டு ஒருவருக்கு ஜோதிட ஆர்வம் வருமா அல்லது ஜோதிடம் படிப்பாரா என்பதை அறியலாம்.

சனி இருக்கும் இடத்திலிருந்து எண்ணி வரும் 1,2,5,9 ம் இடங்களில் குரு அல்லது புதன் அல்லது சந்திரன் அல்லது கேது இருப்பவர்கள் ஜோதிட ஆர்வம் கொண்டவர்கள்.

ஜாதகத்தில் சனியுடன் பரிவர்த்தனை பெறும் குரு அல்லது புதன் அல்லது சந்திரன், அதீத ஜோதிட ஆர்வம் தரும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.