முதலில் வாய் சுமல் (smell),
துர்நாற்றம் எடுக்கிறது என்றால். காரணம் குடல் சுத்தமில்ல என்பதே அர்த்தம் 100/100 உண்மை. இதுக்கு இருக்கும் ஒரே செயல் குடலை சரி செய்வது. இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் அனைத்து விதமான நோய் வருவதற்கு காரணமே, குடலை நம்ம கவனிக்காமல் விட்டது தான்.! அதனால முதலில் செய்ய வேண்டிய செயல் அதிகாலைல எழுந்து,பல் விளக்கிட்டு டீ குடிக்காம 3கிளாஸ் தண்ணி குடிங்க. அப்புறம் கொஞ்சம் தூரம் நடந்து செல்லுங்கள் பின்னர் வந்து கழிவறையோ அல்லது திறந்த வெளியோ என்பது நீங்க இருக்கும் இடத்தை பொறுத்து. இதை முடிச்சிட்டு, வெறும் வயிற்றில் 50ml வெளக்கண்ணை எடுத்து குடிங்க. குடிச்சுட்டு, அன்னைக்கு காலை உணவு சாப்பிடாதீங்க kk. ஆனால் கண்டிப்பா அன்னைக்கு மதியத்துக்குள்ள வயற்றில் உள்ள கழிவு எல்லாம் 4 @ 5 டைம் வெளியேறும் லூஸ் மோஷன் மாதிரி போகும். அதை பற்றி கவலை பட வேண்டாம். மதியம் வரைக்கும் எதுவும் சாப்பிடாதீங்க. அப்புறமா இந்த லூஸ் மோஷனை சரி செய்ய உப்பை தண்ணீர் la கரைச்சு ஒரு கிளாஸ் குடிங்க சரியாகிடும். அதன் பின்னர் சாப்பிடுங்க. ஆனால், சாப்பிட்டு தண்ணி நிறைய குடிக்க வேண்டாம். இதை செய்தலே போதும் குடலின் மொத்த கழிவும் வெளிய வந்துரும். மறுநாளில் இருந்து மணத்தக்காளி கீரை தொடர்ந்து 5நாள் சாப்பிட்ட போதும். இந்த கீரை பெரும்பாலும் மார்க்கெட்டில் கிடைக்கும். பிறகு உங்களுக்கு எப்போதும் இந்த மாதிரி பிரச்சனை வராது. அதுக்கு நான் உத்திரவாதம் இதை உபயோகிப்பதில் எதுவும் வேற சந்தேகம் இருந்தால் என். நம்பர்க்கு கூப்பிடுங்க 9788202872ம்
எடுக்கிறது என்றால். காரணம் குடல் சுத்தமில்ல என்பதே அர்த்தம் 100/100 உண்மை. இதுக்கு இருக்கும் ஒரே செயல் குடலை சரி செய்வது. இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் அனைத்து விதமான நோய் வருவதற்கு காரணமே, குடலை நம்ம கவனிக்காமல் விட்டது தான்.! அதனால முதலில் செய்ய வேண்டிய செயல் அதிகாலைல எழுந்து,பல் விளக்கிட்டு டீ குடிக்காம 3கிளாஸ் தண்ணி குடிங்க. அப்புறம் கொஞ்சம் தூரம் நடந்து செல்லுங்கள் பின்னர் வந்து கழிவறையோ அல்லது திறந்த வெளியோ என்பது நீங்க இருக்கும் இடத்தை பொறுத்து. இதை முடிச்சிட்டு, வெறும் வயிற்றில் 50ml வெளக்கண்ணை எடுத்து குடிங்க. குடிச்சுட்டு, அன்னைக்கு காலை உணவு சாப்பிடாதீங்க kk. ஆனால் கண்டிப்பா அன்னைக்கு மதியத்துக்குள்ள வயற்றில் உள்ள கழிவு எல்லாம் 4 @ 5 டைம் வெளியேறும் லூஸ் மோஷன் மாதிரி போகும். அதை பற்றி கவலை பட வேண்டாம். மதியம் வரைக்கும் எதுவும் சாப்பிடாதீங்க. அப்புறமா இந்த லூஸ் மோஷனை சரி செய்ய உப்பை தண்ணீர் la கரைச்சு ஒரு கிளாஸ் குடிங்க சரியாகிடும். அதன் பின்னர் சாப்பிடுங்க. ஆனால், சாப்பிட்டு தண்ணி நிறைய குடிக்க வேண்டாம். இதை செய்தலே போதும் குடலின் மொத்த கழிவும் வெளிய வந்துரும். மறுநாளில் இருந்து மணத்தக்காளி கீரை தொடர்ந்து 5நாள் சாப்பிட்ட போதும். இந்த கீரை பெரும்பாலும் மார்க்கெட்டில் கிடைக்கும். பிறகு உங்களுக்கு எப்போதும் இந்த மாதிரி பிரச்சனை வராது.

கருத்துகள்
கருத்துரையிடுக