உங்களுக்கு ஏற்ற தொழில் எது?
ஒருவரின் வாழ்க்கை வளத்தை அவரின் ஜீவனாம்சத்தை நிர்ணயம் செய்ய அந்த ஜாதகரின் 10-ம் இடத்துக்கு
5-ஆம் இடமான 2மிடத்தையும் இடத்தையும் ,10-ஆம் இடத்துக்கு 9-ஆம் இடமான6-ஆம் இடத்தையும் அதன் அதிபதியும் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.
ஜாதகரின் ஜென்ம லக்னத்திற்கு2,ம்இடமானது மனநிலை பொருள்ஈட்டும் தன்மை ,நாவன்மை, குடும்பநிலை ,பணபலம் போன்றவற்றை தெளிவாக்குவதாலும்,
10ம்இடமானது, ஜாதகர் செய்யும் கர்மா ,அதாவது பொருள் ஈட்டும் வழி ,நல்ல தீய வழியையும், அவரின் பூர்வபுண்ணிய நன்மை தீமையையும்,தொழில் நன்மைகளையும் தெளிவாக்குவதாலும்,கர்ம ஸ்தானத்துக்கு தொழில் ஸ்தானத்துக்கு பலம் தரக்கூடிய திரிகோண பாவமான 6,மிடமினதுஆனது அடிமை, காரிய ஜெயம் ,தைரியத்தையும் ,
எதிர்ப்பு ,கடன் ,ரோகம் போன்றவற்றை தெளிவாக எடுத்துரைக்க வழி உள்ளதால், ஒருவரின் தொழில் அமையும் காலத்தை ,பொருள் பணம் வரும் வழியை, அது அடிமைத் தன்மையிலா ?சுய பலத்திலா?
என்பதை தெளிவாக 2,6,10ம்அதிபதிகளின் தசாபுத்திகள் வரும்போது தொழில் அமைப்புக்கான வாய்ப்புகள் வருமானத்திற்கான வழிகள் தென்படும்.

கருத்துகள்
கருத்துரையிடுக