6,8,12,3 மறைவு ஸ்தானம் என்போம்..

அங்கு கிரகம் இருந்தால் கிரக மறைவு என்று கூறுவர்.. சிலர்.. 

மறைவு என்று ஒன்று இல்லை.. அதாவது கிரகங்கள் 6,8,12 என்ற தீய பாவகத்தில் உள்ளது என்று பொருள்..

6 எனில்.. போராடி வெற்றி..

8 எனில் சிரமமான போராட்டம்

12 எனில்  விரயங்கள் கலந்த போராட்டம்..

அவ்வளவு தான்...

எளிமையான முறையில் கூறி உள்ளோம்..

6ம் அதிபதி 8ல் மறைவு என கூற வேண்டாம்.. 8மிட தீய பாவகத்தில் அமர்ந்து உள்ள து.. என பொருள்..

லக்னம் அடிப்படையில் பலன் மாறும்..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.