நட்சத்திரங்களின் ... பிளஸ் + - மைனஸ்- தத்துவம்.....
நட்சத்திரங்களின்
பிளஸ் + மைனஸ்
தத்துவம்....
இன்பம் -துண்பம்,
உயர்வு -தாழ்வு,
வளமை-வறுமை,
நெட்டை -குட்டை,
பெரியது- சிறியது,
மேடு- பள்ளம்,
போன்ற ஏற்றத்தாழ்வுகள் நாம் பிறந்தது முதல் , இறக்கும் வரை கடந்த பிறவியில்
நாம் செய்த புண்ணியம் பாவங்களுக்கேற்றவாறு, இந்தப்பிறவியில் நன்மைகளையும்,
தீமைகளையும் கலந்துதான் அனுபவிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி...
இந்த நியதிக்கு விதி விலக்கு என்பது யாருக்கும் கிடைக்காது...
அதேபோல ஒரு ஜாதகத்தில் ஒரு கிரக அமைப்புக்கு நல்ல பலனும் உண்டு, தீய பலனும் உண்டு...
எந்த நட்சத்திரத்திற்கும், கிரகத்துக்கும்
பிளஸ் - மைனஸ்
தத்துவத்திற்கு உட்பட்டதே...
அந்த வகையில் ஒவ்வொரு நட்சத்திரத்தின்....
பிளஸ் என்ன? ...
மைனஸ் என்ன?....
அசுவனி : ( நன்மைகள் ) அதிகாரத்தோரணை,
கற்பனை வளம்...
தீமைகள் ; பழிவாங்கும்குணம், உடலில் நோய், எல்லாம் தெரியும் என்ற கர்வம்....
பரணி ;
நன்மைகள் ;
கலைகளில் நாட்டம்,புத்திசாலி, சாமர்த்தியன்,
போகத்தில் அதிக நாட்டம், செல்வந்தன்....
தீமைகள் ; கோபவான், அற்ப நித்திரை....
கிருத்திகை; நன்மைகள் ;
நடுத்தர வயதில் வசதியான வாழ்வு....
தீமைகள் ; இளமையில் கஷ்டம்,கோபத்தால் நஷ்டம்....
ரோகிணி; நன்மைகள் ;
கவிஞன்,
ஜோதிட ஞானம்,
வைராக்கியம், உடல்பலம்,
அஞ்சாத வார்த்தை
ரசனையானவன்....
தீமைகள்; காமசேஷ்டைகளில் அதிக ஈடுபாடு,கோபம் அதிகம், பிடிவாதகுணம்,தாய்மாமன் வகை தோஷம்,துரதிஷ்டசாலி,ரோகி....
நட்சத்திரங்களின் ...
பிளஸ் + - மைனஸ்-
தத்துவம்.....
மிருகசீரிடம் ; (நன்மைகள்) தலைமுடி அழகு,நீண்டகல்வி,ஞானவான், நடனம்,சங்கீதத்தில் அதிக நாட்டம், ரகசியம் காப்பது...
தீமைகள்...
துரதிஷ்டசாலி, நோயுடையவர், கல்வியில்தடை...
திருவாதிரை ; நன்மை...
ஆசாரம், பலமான சரீரம், மதிப்பு, தந்திரசாலி...
தீமைகள் ; பொய்பேசுதல், அற்பபுத்தி, சரீரகட்டுகளில்(கனுக்கால்)
நோயுடையவர்....
புனர்பூசம்; நன்மை...
வார்த்தையில் சாமர்த்தியம்,காரியத்தில் சிரத்தை,அறிவு,தீட்சண்யம்,வாசனை திரவியத்தில் நாட்டம்...
தீமைகள்; பிறர் குற்றம் கானுதல், எல்லாம் தெரியும் என்ற இருமாப்பு...
பூசம் ; நன்மை....
அழகான சரீரம்,தாய் தந்தையை பேனுதல், பொருள் நாட்டம், ராஜசிநேகிதன்....
தீமைகள்; முகத்தில்கடுமை,ஆழமான சோகம், முடப்பிடிவாதம்....
ஆயில்யம் ; நன்மை...
சாமர்த்தியசாலி,எவருக்கும் அஞ்சாத குணம், வனசஞ்சாரி,தனவந்தன்,சுகதேகி...
தீமைகள் ; மனஅழுத்தம்,சண்டைப்பிரியன், குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாமை....
மகம் ; கலைஆர்வம்,நீராடுதலில் பிரியம்,சங்கீத மோகம், அசைவத்தில்பிரியம்....
தீமைகள் ; கர்வம்,யோகம்,முன்கோபம், அற்பநித்திரை, நண்பர்கள் இல்லாமை, தனிமை...
பூரம் ; நன்மை... அதிபுத்திசாலி,பராக்கிரமசாலி, நானாவித தந்திரன், அழகானதோற்றம், காரியவாதி....
தீமைகள் ; முன்கோபம், திருமணவாழ்க்கையில் திருப்தியின்மை, சுயநலம்...
உத்திரம்; நன்மை...
பலமான சரீரம்,உறுதியான பேச்சு, அழகான கண்கள்...
தீமைகள்; பிடிவாதம், பயந்த சுபாவம், அற்ப பசி...
ஹஸ்தம் ; நன்மை...
போகபாக்கியம், விஷயங்களை நன்கு அறிதல்....
தீமைகள் ; மண்டைகணம், பெண்மை சுபாவம், பேச்சில் மற்றவர் மனதை சித்ரவதை செய்வது, கொஞ்சம் அகம்பாவம்...
சித்திரை ; நன்மை...
பலமான தேகி, ஐஸ்வர்யன்,எவருக்கும் அஞ்சாதவன், சயனப்பிரியன், நானாவித கலைகளில் நாட்டம்...
தீமைகள்; கடினவாக்கு, துரதிஷ்டசாலி, கிரிமினல் வேளைகளில் ஈடுபாடு....
சுவாதி ; நன்மை....
தியாகி, நேர்மையான குணம், பக்தி, ஒழுக்கம், பெற்றோர்மீது பாசம்லட்சுமி கடாட்சம்....
தீமைகள் ; சுமாரான தோற்றம், அடிக்கடி காதல் வசப்படுதல், ரகசியமான காரியங்களை செய்தல்...
விசாகம் ; நன்மை....
தெய்வபக்தி, செல்வந்தன், வேதம்கற்பவன்,சுற்றத்தாருக்கு இனியவன்,வயதுக்கு மீறிய அறிவு அனுபவம், தோரணை, மற்றவர்களை தன் வசப்படுத்துதல்...
தீமைகள்....
பிடிவாதம், கர்வம், எத்தனை இருப்பினும் திருப்த்தி இல்லாமை....
அனுசம் ; நன்மை....
நற்குணம்,நன்நடத்தை,
நீங்காத செல்வம், சபைகளில் கம்பீரம்,ஆளுமை...
தீமைகள்....
சோம்பேறித்தனம், பிறருக்கு பணியாமை, தான்தான் என்ற கர்வம்....
கேட்டை; நன்மை.....
பக்தி' ஆயுள்,தைரியம், நீராடலில் பிரியம்சிற்றுண்டி மீது பிரியம்....
தீமைகள்....
கோபம்,பொய்பேசுதல்,நிம்மதியில்லாத குடும்ப வாழ்க்கை, பெண்களிடத்தில் சபலம்....
மூலம் ; நன்மை....
ஞானி, தீர்க்கதரிசி,வாகனவசதி,மேதாவி,வசீகரம், அசைக்கமுடியாத தைரியம்....
தீமைகள்....
எவரிடமும் ஆசை அதிகம்,
சிலநாள் கஷ்டம், எத்தனை நன்மை செய்தாலும் நன்மதிப்பு இல்லாமை...
பூராடம்; நன்மை...
புத்திசாலி,சுபகாரியத்தில் பொறுமை,நீண்டநடை, அஞ்சாமை, எந்த இடத்திற்கும் அஞ்சாமல் செல்லுதல்....
தீமைகள்....
எவரையும் மதியாத குணம்,ஏதேச்சதிகாரம், என்னைவிட்டால் வேறு வழியில்லை என நினைத்தல்....
உத்திராடம்; நன்மை....
பேச்சில் வேகம், தைரியம்,
எதிலும் முன்னிலை, நம்பியவர்களை காத்தல்,பொறுமை...
தீமைகள் ...
கடினமான குணம்,
இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் அடைய வேண்டும் என நினைப்பது...
திருவோணம்; நன்மை...
கல்வி அதிகம், சிக்கனம்,அதிபுத்திசாலி,
அஞ்சாமை,தன்னம்பிக்கை, வசீகரித்தல்....
தீமைகள்....
மண்டைக்கனம்,அதிகாரதோரணை,பிறரை அனுசரித்து போகாத குணம் , தான்மட்டுமே அறிவாளி என்ற எண்ணம்....
அவிட்டம்; நன்மை....
நீங்காத செல்வம்,
வாசனைதிரவியம் மீது நாட்டம், நற்புத்தி, எப்போதும் தன்னை அழகுபடுத்திக் கொள்வது....
தீமைகள்...
அந்திமக்காலத்தில் கஷ்டம்,
சதயம் ; நன்மை....
எழுத்தாளர், ஐஸ்வர்யம்,
ஆரோக்கியம், நீதிமான்,
நேரம் தவறாமை, எதையும் சந்திக்கும் குணம்....
தீமைகள்...
முன்கோபி, எவ்வளவு நன்மை செய்தாலும் கெட்ட பெயர்,
நல்லவனாக இருப்பினும் கெட்டவன் என்ற அவப்பெயர்....
பூரட்டாதி ; நன்மை....
செல்வந்தர், கல்விமான், தீர்க்காயுள்,பிறருக்கு உதவும் எண்ணம்....
தீமைகள்....
முன்கோபி, வம்புசெய்பவன்,
திடீர் பலஹீனம்.....
உத்திரட்டாதி ; நன்மை.....
அதிபுத்திசாலி, வைராக்கியம்,
எப்போதும் செல்வம் உடையவன், பொறுமையுள்ளவன்....
தீமைகள்....
அழுத்தமான குணம், சந்தேகப்பிராணி, வெளிப்படைத்தன்மை இல்லாமை....
ரேவதி ; நன்மை....
இரக்ககுணம், சாதனையாளர்,தைரியசாலி, பக்திமான், சீமான்....
தீமைகள்....
காமத்தில் அதிக ஈடுபாடு,
மிகவும் அழுத்தமான குணம்.....

கருத்துகள்
கருத்துரையிடுக