ஜென்ம தாரை வடிவங்கள்
ஜென்ம தாரை வடிவங்கள்
========================
அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய வடிவங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களுடன் இவற்றை புகைப்படமாகவோ, உருவமாகவோ அல்லது பொருளாக வைத்துக் கொள்ளுங்கள்.
அஸ்வினி - குதிரை தலை
பரணி - கீழ்நோக்கிய முக்கோணம்
கார்த்திகை - வாள்
ரோகிணி - தேர்
மிருகசீரிடம் - மான்தலை
திருவாதிரை - நீர்த்துளி
புனர்பூசம் - நாய்
பூசம் - முருகவேல்
ஆயில்யம் - நாகம்
மகம் - மகுடம்
பூரம் - கண்
உத்திரம் - கோல்
ஹஸ்தம்- கை
சித்திரை - ஸ்வஸ்திக்
சுவாதி - தீப்பந்தம்
விசாகம் - விசிறி
அனுசம் - தாமரை
கேட்டை - ஈட்டி
மூலம் - அங்குசம்
பூராடம் - தாமரை மொட்டு
உத்திராடம் - யானை தந்தம்
திருவோணம் - அளவுகோல்
அவிட்டம் - உடுக்கை
சதயம் - சிவலிங்கம்
பூரட்டாதி - ஒற்றை மீன்
உத்திராட்டாதி - காமதேனு
ரேவதி - இரட்டை மீன்கள்
========================
அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய வடிவங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களுடன் இவற்றை புகைப்படமாகவோ, உருவமாகவோ அல்லது பொருளாக வைத்துக் கொள்ளுங்கள்.
அஸ்வினி - குதிரை தலை
பரணி - கீழ்நோக்கிய முக்கோணம்
கார்த்திகை - வாள்
ரோகிணி - தேர்
மிருகசீரிடம் - மான்தலை
திருவாதிரை - நீர்த்துளி
புனர்பூசம் - நாய்
பூசம் - முருகவேல்
ஆயில்யம் - நாகம்
மகம் - மகுடம்
பூரம் - கண்
உத்திரம் - கோல்
ஹஸ்தம்- கை
சித்திரை - ஸ்வஸ்திக்
சுவாதி - தீப்பந்தம்
விசாகம் - விசிறி
அனுசம் - தாமரை
கேட்டை - ஈட்டி
மூலம் - அங்குசம்
பூராடம் - தாமரை மொட்டு
உத்திராடம் - யானை தந்தம்
திருவோணம் - அளவுகோல்
அவிட்டம் - உடுக்கை
சதயம் - சிவலிங்கம்
பூரட்டாதி - ஒற்றை மீன்
உத்திராட்டாதி - காமதேனு
ரேவதி - இரட்டை மீன்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக