லக்னம்_ சந்திரனோடு ஏதேனும் ஒரு வகையில் வலிமை பெற்ற சனி தொடர்பு பெற்ற ஜாதகர் மந்தமாக செயல்பட்டாலும் குறுக்கு வழியில் செயல்பட்டு பெரும் செல்வத்தோடு கௌரவமாக வாழ்வார்.(இங்கு சனி இயற்கை சுபர் தொடர்பு கொள்ள அந்த சுபரின் பலத்துக்கு ஏற்ப நேர்வழியில் ஜாதகர்  திரும்புவார் )

அதே சனி வலிமையின்றி லக்னசந்திர தொடர்பிருந்தால் ஜாதகர் மந்தகதியில் குறுக்கு வழியில் செயல்பட்டு வெற்றி பெறமுடியாமல் கௌரவகுறைவாக வாழ்வார்.

ஆக சனி வலிமையானலும் வலுயில்லையானாலும் அதன் குணம் ஒன்றே.
ஆனால் வாழ்வின் வெற்றி தோல்வி கிரக வலிமையை பொறுத்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.