பாகை முறை ஜோதிடம்

நம் ஜாதகத்தில் ஒரு ராசி கட்டத்தை 30 டிகிரி என்று எடுத்து கொண்டு அந்த ராசி கட்டத்தில் உள்ள கிரகங்களில் எந்த கிரகம் அதிக டிகிரி உள்ளதோ அதே போல் எந்தகிரகம் குறைந்த டிகிரியில் உள்ளதோ அந்த இரண்டு கிரக
பாவ காரத்துவ உறவே நம் வாழ்க்கையின் ஒட்டு மொத்த பிரச்சினைக்கும் காரணம் ஆகும்
இதில் 9 கிரகங்களில் எந்த கிரகம் குறைந்த டிகிரியில் உள்ள தோ
அந்த காரக உறவு மீது ஜாதகருக்கு
மிகுந்த பாசமாக இருப்பார் ஆனால்
அந்த காரக உறவு ஜாதகரை கண்டு கொள்ளாது இதே போல் அதிக டிகிரியில்
உள்ள காரக உறவு ஜாதகரை மிகவும்
நேசிக்கும் ஆனால் ஜாதகர் அந்த உறவை கண்டு கொள்ள மாட்டார்
இந்த இரு உறவும் ஜாதகருக்கு பெரும்
தலைவலியாக பிற்காலத்தில் உருவெடுக்கும்
ஜாதகர் குறைந்த டிகிரி பெற்ற உறவு
பக்ககம் சாய்வார் அதனால் அவருக்கு
பயன் ஏதும் இருக்காது
இதே போல் குறைந்த டிகிரி பெற்ற கிரகம் அதிக டிகிரி பெற்ற கிரகம் இருண்டும் ஒரே ராசியில் இருந்தால் அது லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில்
நிற்கிறதோ அந்த பாவம் பாதிக்கும்
எகா
மிதுன லக்னம் 8 யில் குரு 23டிகிரி
சூரியன் o.1 டிகிரி
இந்த ஜாதகர் தந்தை பாசத்தால்
மனைவியைநிகாரித்து உள்ளார்
தனி குடுத்தன ஆசையில் மனைவி
தந்தை விட மாட்டேன் என்கிறார்
இது இரண்டும் 8 யில் இதனால்
பல அவமானங்களை ஜாதகன் சந்தித்து
வருகிறார்
குறிப்பு
ராகு or கேது அதிக பாகை குறைந்த பாகையில் இருந்தால் அது எந்த
வீட்டில் உள்ள தோ அந்த காரக உறவை
எடுத்து கொள்ள வேண்டும்.
இது பாகை முறை ஜோதிடம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.