குன்றி மணி (pana varvu)

தாந்த்ரீக மார்க்கம்

தாந்த்ரீகம் என்றால் பயப்பட வேண்டாம் இது இறைவன் அருளிய எளிய முறை ..இதற்கு மந்திரம் தேவையில்லை #நம்பிக்கை மட்டும் போதும்.... இன்று பார்க்க இருப்பது வீட்டில் #பணப்புழக்கம்
வருவதற்கு.......👑👑👑

குன்றி மணி

இது ஒரு அற்புத தாந்த்ரீக பொருள் ...இதன் நன்மைகள் பற்றி பார்போம்😎😎😎

#குன்றிமணிகள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்... கிராமப்புறத்தில் காட்டு வேலிகளில் இருக்கும்

10ரூபாய்க்கே தேவையான அளவு கிடைக்கும்

அவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஒரு பச்சை நிற துணியில் கட்டி பூஜை அறையில் 9நாள் வைத்து தினமும் தீபதுபம் காட்டி வரவும் எந்த மந்திர உச்சரிப்பும் தேவையில்லை 10ம் நாள் இவற்றை மூன்று பங்காக பிரித்து ஒன்றை பூஜை அறையிலும் மற்றொன்றை நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும் இன்னொன்றை உங்கள் பாக்கெட் அல்லது பேக் பர்ஸில் வைக்க தன ஆகார்ஷனம் உண்டாகும்

குன்றி மணிகள் பலவகை உண்டு அனைத்தும் #தனஆகர்ஷனம் தரகூடியது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.