வசியம் இல்லாமல் சுகவாசியாக
வாழவே முடியாதா ராயரே..?
முடியவே முடியாது நண்பரே
அதனால்தான் பெருமாளை வழிபட்டு
வாருங்கள் என்று சொல்வது.!
பெருமாளிடம்என்னஇருக்கிறது ராயரே.?
ம்..ம்..நீங்கள் செய்துவருகிற தொழிலில்
அல்லது நீங்கள் பேசுகிற பேச்சில்
அல்லது உங்களுடைய முகத்தில் ஒரு
வசிய தன்மையை உருவாக்கி
தருவார் பெருமாள் போதுமா நண்பரே..
கருத்துகள்
கருத்துரையிடுக