பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்
லக்கிநேசன் இருந்த இடத்துக்கு திரிகோணங்களில் சந்திரன், சூரியன் அமர்ந்து இருக்குமேயானால் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை நல்ல தசையில் காலத்தில் அனுபவிக்க முடியும்என்பதே ஆகும் .
ஒரு யோகமான தசை ஒரு கிரகம் நடத்துகிறது என்ற ரீதியில் அது ஜென்ம லக்னத்திற்கு நல்ல இடத்திலிருந்து லக்ணேசன் நின்ற இடத்துக்கு அசுப இடத்தில் அமைந்து விட்டால் அந்த தசையின் காலம் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் .
லக்ணேசன் நின்ற இடத்துக்கு நல்ல இடங்களில் எப்பேர்ப்பட்ட கிரகம் இருந்து அக்கிரக திசை நடந்து விட்டால் நல்ல பலன்கள் திடீரெனச் செய்து விடும் .
ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது ஜனன லக்னத்திற்கு 5 9-க்குடையவர் இவர்கள் வலுப் பெற்றுள்ளனர் அவர்களின் தசா காலம் நன்மையான பலன்களை செய்வார்கள் என்று எதிர்பார்க்கும் போது லக்னாதிபதி இந்த வீட்டிற்கு அவர்கள் 6 ,8 ,12ஆம் இடங்களில் இருந்து விட்டால் நல்ல பலன்களை செய்கின்ற மாதிரி சில தோற்றம் சூழ்நிலைகளை ஏற்படுத்தி ஏமாற்றமடைய செய்து பெரிய நஷ்டங்களையும் துன்பங்களையும் தந்து விட காரணமாகின்றது
கருத்துகள்
கருத்துரையிடுக