செல்வம் பெற்றிருந்தாலும் நாளடைவில் பொருளாதார காரியங்களில் சரிவுகளையும் , பிரச்சினைகளையும் தொடர்ந்து

குருவும்    புதனும்

நெறியும் இரண்டில் பொன்னோன் நின்றிடப் புதனே  பார்க்கில்
குறியுள தனமே நாசம் குருவுக்கு
                வஞ்சம் செய்வான்

(இ-ள்)   ஜென்ம லக்கினத்திற்கு இரண்டில் குரு இருக்க குருவை புதன் பார்த்தால் ஜாதகரின் செல்வம் நாசமடையும் தன்னுடைய குருநாதர்களுக்கு துரோகம் செய்வர்கள்.

லக்கினம் மற்றும் ராசி எதுவாயினும்

லக்கினத்திற்கு 2 - குரு - 2 - 6 - 8 - 10 -ஆம் வீடுகளில் ஒன்றில் புதன்

லக்கினத்திற்கு 6 - குரு 2 - 6 - 10 - 12 - ஆம் வீடுகளில் ஒன்றில் புதன்

லக்கினத்திற்கு 8 - குரு 2 - 4 - 8 - 12 - ஆம் வீடுகளில் ஒன்றில் புதன்

லக்கினத்திற்கு 10 - ல் குரு 2 - 4 -6 10 - ஆம் வீடுகளில் ஒன்றில் புதன்

    மேல்கண்ட அமைப்புடைய ஜாதகர் / ஜாதகியர் மற்ற யோக கிரக அமைப்பால் எவ்வளவுதான் செல்வம் பெற்றிருந்தாலும் நாளடைவில் பொருளாதார காரியங்களில் சரிவுகளையும் , பிரச்சினைகளையும் தொடர்ந்து எதிர்கொள்ளாக் கூடியாவார்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.