ஊதியத்தை நிர்ணயம் செய்யும் சூரியன்
ஊதியத்தை நிர்ணயம் செய்யும் சூரியன்
==================================
சூரியனே ஊதிய காரகன் என்று அழைக்கப்படுகிறார் மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி நகரும் சூரியன் ஊதியத்தை நிர்ணயம் செய்பவன் ஒருவருக்கு ஊதியத்தில் ஏதேனும் தடையோ அல்லது அதிருப்தி அல்லது உழைப்புக்கேற்ற ஊதியமும் இல்லாமல் இருந்தால் அவர்கள் ஜாதகத்தில் சூரியன் கெட்டிருக்கும்.
அதுபோலவே ஒருவருக்கு பதவி உயர்வுக்கு காரணமாக அமையும் கழகமும் சூரியனே ஆகும் சூரியன் ஒருவருடைய ஜாதகத்தில் குரு அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட இருப்பின் அவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் எளிதில் கிட்டும்.
சூரியனுக்கு திரிகோணத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அல்லது சனியோ இருக்கும் பட்சத்தில் அவர்கள் எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்கு ஊதிய உயர்வோ அல்லது பணி உயர்வு பதவி உயர்வு ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது திருப்திகரமான நிலையில் இருக்காது.
இதற்கு பரிகாரமாக சூரிய நமஸ்காரம் அதிகாலை பொழுதில் செய்து வருவது சிறந்த பலனை அளிக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக