துலா ராசி..துலா லக்கனத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும்
ஊருக்கு நீதி சொல்லியும் உபதேசம்
செய்து வாழ்ந்தும்
உறவுகளுக்கு உண்மையாக நடந்தும்
வாழ்ந்தும் நீதி நேர்மை தர்மம் என்று
அனைத்தையும் கடைபிடித்தும் கூட
தன்னுடைய குடும்ப வாழ்க்கை
மற்றும் பொருளாதார ரீதியாக கோட்டை
விடும் ராசியினர் துலா ராசியினர்தான்
மிக அதிகம்.!
காரணம் இந்த ராசியில் நீதிமான்
சனி பகவான் உச்சம்பெறுகிற
காரணமாக இவர்களால் அவ்வளவு
சீக்கிரத்தில் தன்னுடைய
மனதை மாற்றி அடுத்தவர்களின்
வாழ்வாதாரத்தை திருடி பிழைக்க
மாட்டார்கள்..!
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே
என்பதற்கு இனங்க அவ்வளவு
சீக்கிரத்தில் அனுசரித்து போக
மாட்டார்கள் இவர்கள்.!
அதேபோல் வறுமை வாசப்படியில்
நின்று கைகட்டி சிரித்தாலும் கூட
ஒருவரின் காலில் விழுந்தால் மட்டுமே
தன்னுடைய வாழ்வாதரம் நிலைக்கும்
என்றாலும் கூட
இப்படிப்பட்ட
வாழ்க்கை வாழ்வதற்கு வறுமையால்
வருகிற மரணம் எவ்வளவே மேல் என்று
காலனின் வருகையை எதிபார்த்து
காத்துக் கொண்டுஇருப்பார்கள்.!
பெற்ற தாய் தந்தை உள்பட தாலிகட்டிய
மனைவி கதறி அழுதாலும் கூட
தன்னுடைய கொள்கையை மாற்றிக்
கொள்ளாத ஒரேயொரு
ராசியினர் துலா ராசியினர் மட்டுமே..!
எப்படிப்பட்ட எதிரிகளாக இருந்தாலும்
எவ்வளவு பலம் பொருந்திய
எதிரிகளாக இருந்தாலும் நெற்றிக்கண்
திறப்பினும் குற்றம் குற்றமே
என்று எதிரிகளை நேருக்கு நேர்
சந்திக்கும் ஆற்றல் பெற்ற ராசியினர்
துலா ராசியினர் மட்டுமே.!
துலா ராசி..துலா லக்கனத்தில்
பிறந்தவர்கள் அனைவருக்கும் இந்த
பலன் நன்கு பொருந்தும்..!
பின்குறிப்பு..
இப்படி ஊருடனும் உறவுகளுடனும்
அனுசரித்து வாழதெரியாத
இப்படிப்பட்ட முட்டாள் ராசியில்
பிறந்ததற்க்காக வெட்கப்படுகிற
ஆட்களில் நானும் ஒருவரே.!
செய்து வாழ்ந்தும்
உறவுகளுக்கு உண்மையாக நடந்தும்
வாழ்ந்தும் நீதி நேர்மை தர்மம் என்று
அனைத்தையும் கடைபிடித்தும் கூட
தன்னுடைய குடும்ப வாழ்க்கை
மற்றும் பொருளாதார ரீதியாக கோட்டை
விடும் ராசியினர் துலா ராசியினர்தான்
மிக அதிகம்.!
காரணம் இந்த ராசியில் நீதிமான்
சனி பகவான் உச்சம்பெறுகிற
காரணமாக இவர்களால் அவ்வளவு
சீக்கிரத்தில் தன்னுடைய
மனதை மாற்றி அடுத்தவர்களின்
வாழ்வாதாரத்தை திருடி பிழைக்க
மாட்டார்கள்..!
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே
என்பதற்கு இனங்க அவ்வளவு
சீக்கிரத்தில் அனுசரித்து போக
மாட்டார்கள் இவர்கள்.!
அதேபோல் வறுமை வாசப்படியில்
நின்று கைகட்டி சிரித்தாலும் கூட
ஒருவரின் காலில் விழுந்தால் மட்டுமே
தன்னுடைய வாழ்வாதரம் நிலைக்கும்
என்றாலும் கூட
இப்படிப்பட்ட
வாழ்க்கை வாழ்வதற்கு வறுமையால்
வருகிற மரணம் எவ்வளவே மேல் என்று
காலனின் வருகையை எதிபார்த்து
காத்துக் கொண்டுஇருப்பார்கள்.!
பெற்ற தாய் தந்தை உள்பட தாலிகட்டிய
மனைவி கதறி அழுதாலும் கூட
தன்னுடைய கொள்கையை மாற்றிக்
கொள்ளாத ஒரேயொரு
ராசியினர் துலா ராசியினர் மட்டுமே..!
எப்படிப்பட்ட எதிரிகளாக இருந்தாலும்
எவ்வளவு பலம் பொருந்திய
எதிரிகளாக இருந்தாலும் நெற்றிக்கண்
திறப்பினும் குற்றம் குற்றமே
என்று எதிரிகளை நேருக்கு நேர்
சந்திக்கும் ஆற்றல் பெற்ற ராசியினர்
துலா ராசியினர் மட்டுமே.!
துலா ராசி..துலா லக்கனத்தில்
பிறந்தவர்கள் அனைவருக்கும் இந்த
பலன் நன்கு பொருந்தும்..!
பின்குறிப்பு..
இப்படி ஊருடனும் உறவுகளுடனும்
அனுசரித்து வாழதெரியாத
இப்படிப்பட்ட முட்டாள் ராசியில்
பிறந்ததற்க்காக வெட்கப்படுகிற
ஆட்களில் நானும் ஒருவரே.!
கருத்துகள்
கருத்துரையிடுக