சாதகருக்கு கிடைக்கும் சொத்து விபரம் 1


சாதகருக்கு கிடைக்கும் சொத்து விபரம்


1) ஒன்றோன் + மூன்றோன் பலத்துடன் சேர்ந்து சூரியன், குரு, செவ்வாய் உடன் சேர்ந்தால் அண்ணன், தாய், மாமா இவர்களின் சொத்து கிடைக்கும்.


2) நட்பு வீட்டில் மூன்றோன் + ஒன்பதோன் அண்ணன் சொத்து கிடைக்கும்.


3) சந்திர லக்கினத்திற்குப் பத்தோன் ஆகிய கிரகத்தினால் சொத்து - சூரியன் - தந்தை ; சந்திரன் - தாய் ; செவ்வாய் - தனது ; புதன் - பகைவர் ; குரு - நண்பர் ; சுக்கிரன் - மனைவி ; சனி - அடிமையர் சொத்து கிடைக்கும்.


4) பதினொன்றோன் + ஒன்பதோன் கூடினால் - பழைய தனம். 


5) மூன்றோன் பலத்து ; லக்கினாதிபதி பலமின்றி 3 (அ) 11-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் உடன் பிறந்தோர்களின் சொத்து கிடைக்கும்.


6) 6-ல் 11-ஆம் அதிபதி இருந்தால் மாமாவின் சொத்து கிடைக்கும்.


7) 11-ஆம் அதிபதி குருவாகி 6-ல் இருந்தால் மாமியாரின் சொத்து கிடைக்கும்.


8) 9-ல் 5-ஆம் அதிபதி சுபனாகி இருந்தால் மருமகள் வகையில் பொருள் கிடைக்கும்.


9) த்தோன் குருவாகி இவருடன் இணைந்த கிரகம் சூரியன் - தந்தை ; சந்திரன் - தாய் ; செவ்வாய் - பகைவர் ; புதன் - நான்பர்கள் ; குரு - புத்திரர்கள்  சுக்கிரன் - களத்திரம்; சனி - கருத்தோர் ; ராகு & கேது - இனத் தொழில்  கிடைக்கும்.


10) பத்தோன் உச்சனாகி 10-ஆம் வீட்டைப் பார்த்தால் தானது ஊரில் செல்வம் சேர்ப்பன். 

நீசமாகிப் பார்த்தால் வெளியூரில் செல்வம் சேர்ப்பன்.


11)தினொன்றோன் + ஏழோன் + ஒன்றோன் நட்புடன் சேர்ந்திருந்தால் ஆயுள் முமுவதும் செல்வம் சேரும்.


12) பதினோன்றோன் + ஒன்பதோன் உடன் பாவர் சேர்ந்தால் செல்வம் சேரும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.