செய்யும் எந்த தவறுகளையும் எவராலும் கண்டுபிடிக்க முடியாது
1+ 6 + 12 = என்ன பலன் ..??...!!!
ஒருவருடைய ஜாதகத்தில் எதனையும் தீர்மானிப்பது லக்கினாதிபதி தான் என்பதை மனதில் கொள்க...
ஒருவருக்கு லக்கினாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்...அது ரொம்ப ரொம்ப முக்கியம்..
சரி பதிவின் தலைப்புக்கும் லக்னத்துக்கும் என்ன சம்பந்தம்..?
ஒருவருக்கு லக்கினாதிபதி நல்ல நிலையில் இருந்து ஆறாம் வீட்டு அதிபதியும் நல்ல நிலையில் இருந்தால் அவன் செய்யும் எந்த தவறுகளையும் எவராலும் கண்டுபிடிக்க முடியாது.
போதை பொருள் கடத்தல் கும்பல், கொலை , கொள்ளை , கள்ள காதல், கற்பழிப்பு இன்னும் பிற வெளியே சொல்ல முடியாத இத்யாதி விஷயங்களில் ஈடுபடும் நபர்கள் யாருக்கும் மாட்டாமல் தப்பித்து கொள்வது இந்த ஜாதக அமைப்புகளால் தான்..
ஒரு அயோக்கியன் யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் வெளியே சுததிரமாக சுற்றி திரிகிறான் என்றால் அவனுடைய ஜாதகத்தில் லக்கினாதிபதி மற்றும் ஆறாம் வீட்டு அதிபருடன் பனிரெண்டாம் வீட்டு அதிபரும் கூட்டணி வைத்து இருப்பார்.
ஆராய்ந்து பாருங்கள்....பலன் சரியாக வரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக