அமைதியாக இருப்பவரிடம் நீங்கள் கவனித்தவை ஏழைகள்:

 

அமைதியாக இருப்பவரிடம் நான் கவனித்தவை :

  • முகத்தில் தெளிவு இருக்கும்.
  • முகம் அலையில்லாத கடல் போல சலனமின்றி இருக்கும்.
  • தீர்க்கமான பார்வை.
  • உள்ளே ஆழமாக சிந்திப்பவராக இருப்பார்.
  • அவசரப்பட்டு விருக்கென்று செயல்பட மாட்டார்.
  • அவசரக்காரர்களுக்கு அவர் வேகமாக இல்லாமல் மெதுவாக அசைவது போல தென்படுவார்.
  • நடப்பதில் கவனம் இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.