திருமணப்பொருத்தம்னா இவ்வளவுதான் இதுக்கு போயி ஏன் இவ்வவு ஆர்பாட்டாம் பன்றாங்க

திருமணப்பொருத்தம்னா இவ்வளவுதான் இதுக்கு போயி ஏன் இவ்வவு ஆர்பாட்டாம் பன்றாங்க

இதுக்குமேல எதுவும் இல்லை 

மற்றவை இருந்தாலும் இல்லாடடியும் குடும்பம் சிறப்பா  நடக்கும் 

தினப்பொருத்தம்

கனபொருத்தம்

யோனிப்பொருத்தம்

ராசிப்பொருத்தம்

ரஜ்ஜிப்பொருத்தம்


இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு. 


ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது. 


எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும் 

மற்றவை எல்லாம் உப்பு ஊருகாய்தான்னு  புரிந்து கொள்ளுங்கள்மக்களே

ஜாதக கட்டமும் பாருங்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.