பத்தரகாளி வழிபாடு யாருக்கு?
உங்கள்
லக்கன ராசிகளின்,6,க்குரியவரின்
அட்சகாசம் தாங்க முடியவில்லையா.?
நீங்கள் வழிபாடு செய்யவேண்டிய
தெய்வம் பத்தரகாளி
பிரியதிங்கர தேவி..வனகாளி இப்படி
காளிதேவியை நீங்கள் தொடர்ந்து
வழிபாடு செய்துவருவீர்கள் என்றால்
உங்களின் எதிரி என்கிற
6,க்குரியவர் அடங்கி ஒடுங்கி விடுவார்.!
காளி தேவிக்கு மட்டுமே ஒரு சிறப்பு
அம்சம் இருக்கிறது.!
தன்னுடைய பக்தனை தொந்தரவு
செய்பவர்களுக்கு எதிராக
பழிவாங்க புறப்பட்டுவிடுவாள்.!
அதேபோல் காளிக்கு மற்றொரு
பெயரும் இருக்கிறது.!
அதாவது ஏவல்காரி ஏவால்காளி என்று
புரிகிறதா உங்களுக்கு.!
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக