சனி+குரு இணைவு
1. பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பான இணைவு
2. இந்த இணைவு
இருப்பவர்கள் இளம் வயதிலே சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
3. எந்த தொழிலில் இருந்தாலும் அதில் மரியாதை இருக்கும் ,
4. ஜாதகருக்கு மக்கள்
ஆதரவு இருக்கும்.
5. குழந்தை வழி சில
சங்கடங்கள் , குழந்தை
பிறப்பில் சிலருக்கு காலதாமதம் ஆகலாம் .
6.தொழில், வேலை பொருத்தவகையில் ஜாதகர்
அதிர்ஷ்டசாலி .
7. காலபுருஷனின் 10, 11 அதிபதியுடன் காலபுருஷனின் 9,12 யாம்
அதிபதி குரு தொடர்பு
தர்ம கர்மாவதி யோகம்
உடையவர்கள்
8. இந்த இணைவு இருப்பவர்கள் பொருளாதார
அறிவுரை கூறுவதில் வல்லவர்கள்
9..பணம் எப்படி வருதோ
அதே அளவில் சில செலவுகளும் வரும்
10.குழந்தைகள் வழி
சில அவமானங்கள்
ஜாதகருக்கு உண்டு .
கருத்துகள்
கருத்துரையிடுக