12 விரையாதிபதி விளக்கம்
மிகவும் நம்பிக்கையோடு ஒரு தொழில் தொடங்கினார் கடன் உடன் எல்லாம் வாங்கி சொத்துக்களை எல்லாம் விற்று காசு போட்டு நம்பிக்கையோடு தொடங்கினார் ஆனால் எல்லாம் நஷ்டம் இப்போது கடன்காரனாக இருக்கிறார் என்றெல்லாம் சிலரை நாம் பார்க்கிறோம் வேலை இதுவரை பார்த்த பல ஜாதகங்களை வைத்து பல வருட அனுபவங்களுக்கு பிறகு எல்லா ஜோதிடர்களும் அறிந்த ஒரு உண்மை என்ன தெரியுமா நல்ல நேரம் வந்தால் அந்த நேரம் அவர்களை உயர்த்தும் கெட்ட நேரம் வந்தால் அந்த நேரம் அவர்களை இறக்கும் மற்றவை எல்லாம் அதெல்லாம் நாம் சொல்லலாம் சொல்லிக் கொள்ளலாம் அவையெல்லாம் பயன் இல்லை என்ன நடக்க வேண்டும் என்று அந்த திசை நினைக்கிறது அதுதான் நடக்கும் இது பல வருட அனுபவங்களுக்குப் பிறகு எல்லா ஜோதிடர்களும் அறிந்த உண்மை எனவே மிக மிக நன்றாக இருக்கிறாள் என்று சொன்னால் உண்மையாக சொல்லுப்பா நூற்றுக்கு 90 பேர் அப்படி இருக்க முடியாது 10 பேர் வேறு சில காரணங்களுக்காக இருக்க முடியும் ஒரு இழப்பினை ஏற்படுத்தும் இதில் மாற்றமே இல்லை தடுக்க முடியாது சந்திரனுக்கு 10 செவ்வாய்க்கு ஏழு ராகு 18 குருவுக்கு 16 இப்படி இருக்கின்றன ஒன்றன்பின் ஒன்றாக வரும் இதை மாற்றும் சக்தி நமக்கு இல்லை அனுபவித்து தான் தீர வேண்டும் இல்லாததை உருவாக்கவோ யாராலும் முடியாது அப்படி என்றால் இதை சொல்வதற்கு எனக்கு சற்று தயக்கமாக இருக்கிறது இருந்தாலும் சொல்லத்தான் வேண்டும் உண்மையை கருதி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் சரி இதுவும் கடந்து போகும் என்று பொறுமையாக இருந்து அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இறைசித்தம் அப்படி ஏற்றுக் கொள்வோம் என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்றால் எப்படி இருந்தாலும் இந்த விரையாதி வந்ததை நடந்தால் ஊழிற் பெருவழி ஆகுல பெரிது ஒன்று சூழினும் தான் முந்துரும் இந்த விதி முந்துறோம் எனவே ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை வருகிறது மற்றும் பொறுமையாக இருக்க வேண்டும் அகலக்கால் வைக்க கூடாது ஒரு புது தொடக்கம் தொடங்கக்கூடாது கையில் கிடைக்கும் வரை நம்பிக்கை வைக்கக் கூடாது இவை எல்லாம் ஏற்படும் கஷ்டங்களை குறைப்பதற்கு உண்டான வழிகள் நண்பர்களே(3,6,8,12) மூன்று ஆறு எட்டு பன்னெண்டு பார்த்தோம்
கருத்துகள்
கருத்துரையிடுக