5 ம் இடம் பற்றி....
உச்சகட்டம் புகழ் கிடைக்குமா? கிடைக்காதா என்பதை இரண்டு இடங்கள்தான் தீர்மானிக்கும் ஒன்று ஐந்து மற்றொன்று ஒன்பது இந்த இரண்டுக்கும் அஸ்திவாரம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பது இந்த இடங்கள் ஒருவரின் முன்னேற்றத்திற்கு முக்கியமான ஸ்தனங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த இடம் சொல்லும் புத்தி சொல்லும் புகழ் சொல்லும் ஐந்தாம் வீட்டை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்று சொன்னாலே அற்ப பலன் என்று சாஸ்திரம் சொல்லுகிறது இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் அதற்கு வலிமை ஏற்படும் எனவேதான் 10 ம்இடத்தில் பாம்பை யாவது பழுதையாவது போடு என்று சாஸ்திரம் சொன்னது பற்றி சொல்லும் சுபர் வீடு அசுபர் வீடு இவை எல்லாம் வைத்து நல்லபடியாக நல்ல குழந்தைகளாய் இல்லையா என்பதையெல்லாம் பார்த்து சொல்லலாம் ஒரு பலன் புத்திர உற்பத்திக்கு தகுதியானவனாக அவனை குருமாற்றும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் புத்திர சாணத்தை ஐந்தாம் இடத்தை குரு பார்த்தால் புத்திரரை உண்டாக்குவதற்கு உண்டான தகுதியை அவருக்கு குரு ஏற்படுத்தும் கெட்டுப் போயிருந்தால் கூட அண்ணாருக்கு கருமம் செய்ய ஒரு ஆண் குழந்தை கிடைக்கும் அடுத்து புத்தி ஒருவருக்கு மூளை கெட்டுப் போகும் மைண்ட் திஸ் ஆர்டர் அல்லது பைத்தியம் போல் செயல்படுகிறார் என்றெல்லாம் அறிந்து கொள்வதற்கு இந்த ஐந்தாம் இடம் தான் அறிவிக்கும் இதுதான் ஐந்தாம் இடத்தில் ஐந்தாம் இடத்தை 10க்குடையவருடைய அம்சம் பெற்ற ஒரு கிரகம் பார்த்தால் அவரும் நல்லவராக இருந்தால் அதற்கு உண்டான திசை நடக்கும் போது இவருக்கும் புகழ் ஏற்படும் புத்திரன் புத்தி புகழ் மூன்றுக்கும் உடையது ஒருவேளை விஷயம் புகழ் விஷயத்தை நன்றாக காட்டுகிறது என்று சொன்னால் அவருக்கு புகழ் இருக்கும் புத்திரன் இருக்காது நன்றாக இருக்கிறது புகழ்ஸ்தானம் கெட்டுப் போய்விட்டது என்று சொன்னால் புத்திரன் இருக்கும் புகழ் இருக்காது இப்படியாக நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் எப்படி இருக்கிறோம் என்று சாஸ்திரம் சொல்லிவிட்டது ஐந்து குடைவன் திசை நடந்தால் நல்லவனோ கெட்டவனோ அவருக்கு நல்லது நடக்கும்
கருத்துகள்
கருத்துரையிடுக