லக்கனாதிபதி திசை நடந்தால்
நல்ல ஸ்தானங்கள் என்று சொல்லலாம் அந்த வகையில் ஒன்று ஐந்து ஒன்பது லக்னாதிபதி பூர்வ புண்ணிய சானதிபதி பாக்கிய அதிபதி திசைகள் நல்ல திசைகளே ஒருவரது முன்னேற்றத்திற்கு உதவும் திசை ஒரு சூத்திரம் ஜோதிட சூத்திரம் சொல்கிறது இன்று நாம் லக்னாதிபதி திசை ஒருவருக்கு நடந்தால் எப்படி இருக்கும் போது மூன்று விஷயங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் கவனிக்க வேண்டிய முறையில் ஒன்று தோற்றம் மற்றொன்று எண்ணம் மற்றொன்று அவர் நிலை இந்த மூன்றையும் வெவ்வேறு விதமாக பார்க்க வேண்டும் இது அனேகருக்கு தெரியாத ஒரு விஷயம் இதை போன்ற விஷயங்கள் எல்லாம் புத்தகங்களில் பார்க்க முடியாது வாய் வழி மூலம் நமது ஆசான்கள் நமக்கு சொல்லித் தருமா ஆசான்கள் சொல்லி நாம் அதை நமது சிஷ்யர்களுக்கு சொல்லி இப்படி வாய்மொழி மூலமாக வருகின்ற பல வித்தைகளில் ஒன்று இந்த வித்தை இது என்ன பாட்டு முதல் விஷயம் தோற்றம் அடுத்த விஷயம் என்னும் அடுத்த விஷயம் நிலை தோற்றம் இந்த 12 ராசிகளில் சுப ராசி அசுப ராசி உண்டு அந்த கிரகம் சுப கிரகம் அசுவ கிரகம் என்று உண்டு மதிக்கத்தக்கதாக இருக்கும் அவருக்கு என்ன ஆதிபத்தியம் அவருடைய எண்ணங்களை சொல்ல வேண்டும் இது முக்கியம் சமூகத்தில் அவரது நிலை என்ன இதற்கு லக்கினத்தை லக்னாதிபதியை யார் பார்க்கிறார்கள் சுபரா அசுவரா இதை வைத்து சொல்ல வேண்டும் இதில் அவரது உடல் நலத்தையும் இது சொல்லும் வகைகளையும் பார்த்து அந்த லக்கன பலனை சொல்ல வேண்டும் அவருக்கு ஒன்று தோற்றம் அந்த கிரகம் இருக்கும் நிலை வீடு அசுவரா சுவராய் இவைகள் எல்லாம் பார்க்க வேண்டும் எண்ணத்திற்கு அந்த கிரகம் லக்னாதிபதி யாருடைய நட்சத்திரம் பெற்றானோ அதை வைத்துப் பார்க்க வேண்டும் அடுத்து அவரது நிலை சமூகத்தில் அவரது நிலை என்ன என்பதை லக்னத்தையும் எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன அந்த கிரகங்கள் யார் இவைகளை வைத்து அறிய வேண்டும் லக்கனம் அதிமுக்கியம் இதில் நாம் குறை வைக்கக்கூடாது தெளிவாக அறிய வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக