ஏன் என்ற கேள்வி மிக அவசியம்தான் அறிவு மிக மிக நன்று அவசியம் ஆனால் விதிவிலக்கு என்று ஒன்று உண்டு சில நேரங்களில் சில விஷயங்களை நாம் அறிவால் அறிய முடியாது முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே கேட்டு நடப்பதை தவிர வேறு வழி இல்லை நாம் நன்மையடைய உண்மை புரிய உதாரணமாக நவகிரகங்கள் ஒன்பது கிரகங்கள் உண்டு செவ்வாய் என்று சகோதரர் காரர்களுக்கு பெயர் வைத்த ார்கள் என்று சொன்னார்கள் இவைகளுக்கெல்லாம் சிவந்த வாய் கிரகத்தை பார்ப்பதே சற்று அறிவு அப்படியே பார்த்தால் கூட சிவப்பாக தெரியாது ஆண்டுகளுக்கு முன்பு சிவந்த வாய் என்று எப்படி பெயர் வைத்தார்கள் இப்போது பயோனியர் என்று அமெரிக்க ராக்கெட் சென்று அதன் வளிமண்டலம் முழுவதும் சிவப்பாக இருக்கிறது ரத்த சிவப்பாக இருக்கிறது என்று அது சொல்லுகிறது ஆராய்ந்து அறிந்து காலத்தில் அவர்கள் எப்படி சொன்னார்கள் ஒரே வழி தான் இருக்க முடியும். ஞானம் அறிவிலும் அப்பாற்பட்ட அறிவு ஞானம் இவ்வளவுதான் அறிவு சேர்ந்தாலும் நான்காம் இடம் தாயார் சாணம் சொல்லுகின்றார்கள் சொத்து சுகங்களையும் சொல்லும் நான்காம் இடம் பாயாசமா குரு ஸ்தானம் என்று பெயர் ஆனால் தந்தைக்கு ஜாதகம் குறிப்பிடுகின்ற இடம் ஒன்பதாம் இடம் என் தாய்க்கு கணவர் என் தகப்பன் தாயார் இருந்த இடத்திற்கு ஏழாவது இடம் பத்தாம் இடம் அதுதானே தந்தை ஸ்தானம் என்று நீங்கள் வாதிடலாம் புத்திசாலித்தனம் என்று நினைத்துக் கொண்டு வாதிடலாம் ஆனால் காரணம் அறிய முடியவில்லை நம்மால் ஆனால் பித்ரு சாணம் தந்தையை சொல்லக்கூடிய இடம் ஒன்பதாம் இடம் தான் அனுபவத்தில் பார்க்கும்போது தானே தெரிகிறது ஒரு சில விஷயங்களை அப்படியே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் இருக்கிறது வேறு வழியே இல்லை ஏனென்றால் நம்மிடம் உயர்ந்த அறிவு உடைய ஞானத்தை பெற்ற மகான்கள் சொன்னது இப்படி சில விஷயங்கள் உண்டு அறிய முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன அவைகளை நம் முன்னோர்கள் என்ன சொன்னார்களோ நாம் மதிக்க தகுந்த முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழி
விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது
இது குஜராத் ஜோதிடர் சொல்லி தந்தது. எல்லோரும் செய்யலாம். ஒரு செம்பு பாத்திரம் அல்லது கப். அதில் அரை cup தண்ணீர் அதில் ஏதேனும் பூக்கள் சிகப்பு நிறம் செவ்வரளி போன்றவை சிறப்பு. எனினும் எந்த பூ என்றாலும் பரவாயில்லை. அதையும் தண்ணீருடன் அந்த cup இல் போட்டு சூரியன் உதிக்கும் கிழக்கு திக்கு நோக்கி தரையில் ஏதாவது செடிக்கு ஊற்றி விட வேண்டும் " ஓம் சூர்யாய நமஹ " மனதில் 3 முறை அல்லது அமைதியாக சொல்லலாம். காலை 5.30 to 6.00 நலம். எல்லா நாளும் செய்யலாம் அல்லது நடுவில் அவ்வப்பொழுது gap விட்டாலும் தவறில்லை. செம்பு cup இல்லாதவர்கள் plastic, பீங்கான் அல்லது கண்ணாடி cup அல்லது டம்ளர் பயன்படுத்தலாம். அண்ணா upload செய்துள்ள அதே design இருக்க வேண்டும் என அவசியம் கிடையாது. பூ வேண்டும் என்பதும் கிடையாது.. தண்ணீர் இருந்தாலும் போதும்.. விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது சொந்த அனுபவம் நன்றி வணக்கம் 🙏🏻 வாழ்க வளர்க 🤲 வாழ்க வையகம் 🙌
கருத்துகள்
கருத்துரையிடுக