அடுத்தவருடைய பொருளை கைப்பற்றி சுகமாக வாழ்வார் அவருடைய சந்ததியும்...

 சூரியன் சந்திரன் குரு சனி செவ்வாய் கட்டத்தில் 12 இடத்தில் ஏதோ ஒரு இடத்தில் சேர்ந்திருந்தால் அவர் அடுத்தவருடைய பொருளை கைப்பற்றி சுகமாக வாழ்வார் அவருடைய சந்ததியும் வாழும் ஜோதிட கூற்று 

 ஆகவே இந்த மாதிரி அமைப்பு இருக்கிறது என்று தாங்கள் அடுத்தொரு பொருள்களை கைப்பற்ற வேண்டாம் இறைவன் கொடுப்பது வாய்ப்பிருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் நேர்மையாக வாழ்வது மனித இயல்பு மனித மாண்பு மனித குணம் 

Ksentil 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.