உங்களுக்கு என்ன திசை அதுபோல நடங்க

 திசா நாதன் மீறி எந்த பலனும் நடக்காது.

எனவே திசாநாதனின் குண

காரத்துவத்திற்கு தவிர்ந்தால்

போல் நம்மை மாற்றி கொள்ளுங்கள்

இல்லை கஷ்டபடுவீர்கள்.

இதற்குதான் பொருத்தம் பார்க்கையில்

திசா சந்திப்பு பார்க்கபடுகிறது.

இரு ஜாதகங்களிலும் திசா மாறி

புதியதாக மாறி இருந்தால் ஜாதகர்

தான் அந்த திசைக்கு அடாப்ட் ஆகுவதற்கு

சில காலம் ஆகும் அதாவது

அந்த திசைக்கு தவிர்ந்தால் தன்னை

மாற்ற காலம் எடுக்கும் அதற்காகவும்

இந்த திசாபுத்தி சந்திப்பு பார்க்கபடுகிறது

நல்லதிசாநாதனின் திசை என்றால்

அவரின் நல்ல குணத்தை நாம் செயல்படுத்த வேண்டும்

கெட்ட திசா நாதன் என்றால் அந்த திசாநாதன் செயலை செய்யாமல்

இருக்க வேண்டும்

எ:கா

குருதிசா நடந்தால்


முதலில் சைவத்திற்கும் மாறவேண்டும்

குருமார்கள் உதவுதல் நமக்கு தெரிந்த விஷயத்தை 4 பேர்க்கு சொல்லுதல்

பிராமணர்கள், அர்ச்சகர்க்கு உதவுதல்


சனி திசை நடந்தால்


 கீழ்மட்ட மக்களுடன்

சாதி பாரபட்சம் இல்லாமல் பழகவேண்டும்

வேலையில் கவனமாக இருக்க வேண்டும்

உழைப்பு தரும் தொழிலில் இருப்பது சிறப்பு


ராகு திசை நடந்தால்


பில்டப் ஆக பேசுவதை தவிருங்கள் சட்டத்திற்கு புறம்பான

பணியை தவிருங்கள்

பேராசைகளை மூட்டைகட்டுங்கள்


கேது திசைநடந்தால்


 மிக அமைதியாக இருங்கள்

தியானம், யோக செய்யுங்கள்

இது போன்று மற்ற திசை நாயர்கள்களுக்கும்

செவ்வாய் என்றால் சகோதர வர்க்கத்திற்கு

உறுதுணையாக நில்லுங்கள்


புதன் திசை நடந்தால்


கொஞ்சமாகவது கடன் வைத்து கொள்ளுங்கள்

நண்பர்களுடன் அதிகமாக இருங்கள்

மாமன் உறவை போற்றுங்கள்

கல்வி, கலையில் உள்ளவர்க்கு

உதவுங்கள் 


செவ்வாய் திசாநடந்தால்

சகோதரர் உறவை போற்றுங்க

கோபங்களை, வேகத்தை

குறையுங்கள்.

ரத்ததானம் செய்யுங்கள்

விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவுங்கள் .

கட்டிடதொழிலாளர்க்கு

உதவுங்கள்.

வீடு, கட்டிடம், விவசாய நிலம்

எண்ணம் மேலேங்கும்


சூரியன் திசா

இந்த நடைமுறையில்


வந்தால் அனைவரிடமும்

ஒரு மாதிரி பெருந்தன்மையுடன்

நடந்துகொள்ளுங்கள்

தந்தை, மாமனார் உறவுக்கு

மதிப்பு தாருங்கள்

சூரியன் திசை கெட்டு இருந்தால்

அரசு, தந்தை, மாமனார், அதிகாரி

இவர்கள் வழியில் தொல்லை ஏற்படும்

இருந்தாலும் அவரை புகழ்ந்து பேசுங்கள்

சூரியன், புகழ் பதவி விரும்பி

எனவே அவர் மகிழ்வார்

தலைவரே என்று அழைப்பதை

விரும்புவார்

நிரந்தர வருமானத்தை விரும்பும்

கனவு , லட்சியம் அதிகம் காணுங்கள்


சுக்கிரன்

இந்த திசை நடந்தால்


சகோதரி, அத்தை, பெண் நட்புக்கு உதவுங்கள் .

சுக்கிரன் கெட்டு இருந்தாலோ

பகை கிரகமாகவே இருந்தாலோ

ஆடம்பரத்தை தவிருங்கள்

குறிப்பாக திருமணத்தை சிக்கனமாக

நடந்துங்க

பெண்கள்,உறவினர் (பெண்)

வகையில் ஜாக்கிரதையாக

இருங்கள்


சந்திரன் திசை நடந்தால்


தாய், மாமியார். மூத்த சகோதரிக்கு

ஆதரவாக இருங்கள் சந்திரன்

கெட்டு திசை நடந்தால்

இவர்கள் எதிரியாகவே இருப்பர்

இருப்பினும் அவர்களை

பாரட்டி அன்பு காட்டுங்கள்

எப்போது எல்லாம் மனவிரக்தியாக

இருக்கிறதோ அப்போது எல்லாம்

மனதுக்கு பிடித்த உணவு எடுங்கள்

பயணங்கள் செல்லுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.