இடுகைகள்

நட்சத்திரங்களும் தானங்களும் அஸ்வினி = பொன் தானம் பரணி  =  எள் தானம் கிருத்திகை = அன்னதானம் ரோகினி =  பால்தானம் மிருகஷிரிடம்  =  கோதானம் திருவாதிரை. =  எள்தானம் புனர்பூசம். =  அன்னதானம் பூசம். =  சந்தன தானம் ஆயில்யம். =  காளைமாடு தானம் மகம். =  எள்தானம் பூரம். =  பொன் தானம் உத்திரம். =  எள்தானம் அஸ்தம். =  வாகன தானம் சித்திரை. =  வஸ்திரதானம் ஸ்வாதி. =  பணம்தானம் விசாகம்  =  அன்னதானம் அனுசம்.  =  வஸ்திரதானம் கேட்டை  =   கோதானம் மூலம்.  =  எருமை தானம் பூராடம்.  =  அன்னதானம். உத்திராடம்  =  நெய்தானம் திருவோணம். =  வஸ்திர தானம் அவிட்டம். =  வஸ்திர தானம் சதயம். =  சந்தன தானம் பூரட்டாதி. =  பொன் தானம் உத்திரட்டாதி.  =  வெள்ளாடு தானம் ரேவதி.  =   பொன்தானம் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் அதற்குரிய தானம் அதே நட்சத்திர நாளில் செய்து பலன் பெறவும் சில தானங்களை பொம்மையாகவும் வாங்கி...
சூரிய, சந்திரர்களுக்கு அட்டமாதிபத்திய தோசம் கிடையாது ஏன்?எதற்கு?எப்படி?? அட்டம ஸ்தானம் என்பது லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து எண்ண வரும் எட்டாவது ராசியே அட்டம ஸ்தானமாகும். அதன் அதிபதியே அட்டமாதிபதி ஆவார். உதாரணமாக ஒருவர் விருச்சிகம் லக்னம் என்றால் விருச்சிகத்தை முதலாவதாக கொண்டு எண்ண வருவது மிதுனம் அட்டம ஸ்தானம் ஆகும். புதன் விருச்சிகத்திற்கு அட்டமாதிபதியாக வருவார் சனி,குரு,சந்திரன் ,குரு,ராகு, கேது போன்ற கிரகங்கள் எட்டில் வரும்போது அஷ்டம சனி,அஷ்டம குரு,சந்திராஷ்டமம் என்ற பெயரில் மனசு ,உடல் கடுமையாக பாதிப்பு அடைகிறது. இந்த அட்டமம் என்னும் எட்டாம் இடத்தில் வரும் கிரகங்கள் மனச்சஞ்சலங்கள், அவமானங்கள், கெட்ட பெயர்,சிறை ,வம்பு வழக்குகள், கடன்,தொழில் நஷ்டம் ,தெண்டச்செலவுகள், விபத்து, மேலிருந்து கீழே விழுதல், அலைக்கழிப்புகள் போன்ற தீய பலன்களை தந்து அட்டம ஸ்தான பலன்களை நமக்கு உணர்த்துகிறார்கள். இந்த நிலையில்  லக்னத்துக்கு அட்டமாதிபத்தியம் பெறும் கிரகத்தின் தசை அல்லது புக்தி வரும்போதும் மேலே சொன்ன பலன்கள்  கொஞ்சம் கூட குறைவில்லாமல் நடக்கிறதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம...
படம்
சுவாதி நட்சத்திரம் ; """"""""""""""""""""""""""""" தமிழ் - சுதந்திரமானது ராசி மண்டலம் - துலாம் பாகை - 186.40 முதல் 200 வரை நட்சத்திர அதிபதி - ராகு குறியீடு, வடிவம் - பவளம், புல்லின் நுனி, காற்றில் ஆடும் தீபச்சுடர் அதிதேவதை - வாயுபகவான் இருப்பிடம் - கடைவீதி, பருத்திகாடு உணவு - காபி, தேன், உலர் திராட்சை , கடலை மிருகம் - ஆண் எருமை மலர் - மஞ்சள் அரலி பறவை - தேனீ மரம் - மருதமரம் தானம் - பணம் தானம் தோன்றியவர்கள் - நரசிம்மர் சித்தர் - புலிப்பாணி ,திருவைகாவூர் பழனி ஆழ்வார் - பெரியாழ்வார் நாயன்மார் - சேரமான் பெருமாள் , காரைகால் அம்மையார் , சுந்தரர். திருக்குறிப்புதொண்டர் உடல்உறுப்பு - மார்பு நீசமடையும் கிரகம் - சூரியன் உச்சமடையும் கிரகம் - சனி வேதை - ரோகிணி பலகாரம் -  தயிர்ஏடு ஆலயம் - தார்த்தீஸ்வரர் சித்துக்காடு சென்னை,  திருவிடை மருதூர், திருவானைக்காவல்

சம்பத்துதாரை (27 நட்சத்திர வெற்றி )

உங்கள் வாழ்க்கையில் 100 சதவிகிதம்என்னும் முழுமையான வெற்றியைக்கண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அந்த நாள் என்ன என்பது தெரிந்தால்,அந்த நாளின் நட்சத்திரம் என்ன என்று பாருங்கள். அது நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளாகத்தான்இருக்கும். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்தானே. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? எடுத்த முயற்சிகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் வெற்றியாக, கெளரவமாக, சந்தோஷமாக கிடைக்க வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.  புதியதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில், வியாபாரம் முழு வெற்றியடைய வேண்டும் என்றுதானே கடும் போராட்டத்துக்குத் தயாராகிறோம்.  புதிய கல்வி முயற்சி தடையில்லாமல் முடிக்கவேண்டும் என்பதுதானே நம் குழந்தைகள் குறித்த ஆகச்சிறந்த பெருங்கவலை.  வெளிநாட்டு வேலைமுயற்சி வெற்றிபெற வேண்டும் என்பது நம்மில் பலருக்குமான கனவு அல்லவா! சொத்துக்கள் வாங்க, விற்க. பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய, வியாபாரரீதியிலான பயணம் மேற்கொள்ள என நம் வாழ்வியல் தொடர்பான அத்தனைவிஷயங்களும் முழுநன்மையோடு நம்ம...

சனியின் சடுகுடு ஆட்டம்

ஏழரை சனி ஒருவரின் ஆயுட்காலத்தில்  மூன்று  முறை  பிடிக்கும். முதல்சுற்று சனியை மங்கு சனி என்றும்  இரண்டாவது சுற்று சனியை பொங்கு  சனி என்றும் மூன்றாவது சுற்றை மாரக சனி  என்று கூறுவோம். என்ன தான் ஒருவர்  ஜென்ம ஜாதகத்தில் சனி  ஆட்சி  உச்சம்  பெற்றிருந்தாலும். சனி தன்  வீட்டை பார்த்தாலும், தன் வீட்டிற்குள்  நுழைந்தாலும், நட்பு கிரகத்தோடு இணைந்தாலும் ஏழரை கால கட்டத்தில்  சனியின் சுயரூபம்  வெளிப்பட்டே  தீரும். ஏழரை...  மங்கு பொங்கு மாரகம்  என்று  பார்ப்பதில்லை. சனியை  போன்ற வலுவான கிரஹம் இல்லை. ராஜா திசையான  குரு திசை மற்றும்  ஒரு ஜாதகனுக்கு  உச்ச கட்ட அதிர்ஷ்டம் மற்றும்  வசதி வாய்ப்பை  வாரி  வழங்கும்  சுக்கிர திசை  இதுவெல்லாம் சற்று தன்  பலத்தை இழந்தாலும் சனி மட்டும்  தன் வீரியத்தை  இழப்பதில்லை. சனி  பிடித்தவர்களுக்கு  சாப்பாட்டிற்கு பஞ்சமில்லை என்பார்கள்.சனியில் மரணமில்லை என்பார்கள். ஆனால் சனி எவ்வளவு  புத்திசாலியையும்...

நாய்$அம்மன்) & பூனை( கனபதி)

ராகு, கேது நாட்டிலும் விட்டிலும் அதிகம் இருப்பது நாய்களும் பூனைகளும் பிள்ளையாரும் அம்மன் கோயில்களும் நாய் / அம்மன். =  ராகு பூனை / பிள்ளையார்  =  கேது எல்லா கிரங்களும் எல்லா செயல்களும் ராகு, கேது. தலமையில் கட்டுபாட்டில் அதனால் தான் நம் முன்னோர்கள் இந்த இரண்டு ஆலயங்களை அதிகமாக எல்லா இடங்களிலும்  அமைத்தனர் அதே போல வீட்டில் வளர்ப்பு பிராணிகளாக இவை இரண்டும்.
அனைத்து காரியங்களில் வெற்றி பெற புனர்பூசம் பூரம் ஸ்வாதி உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும் காலங்களில் அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கும் வாழ்வில் தொடர்ந்து அனைத்து காரியங்களில் சித்தி கிடைக்க இவர்களுடன் ஆன நட்பு , பழக்கம் , ஆசிகள் கிடைக்க இது நாளும் வளரும் இது என் அனுபவத்தில் இன்றளவும் நடந்து கொண்டு இருக்கிறது ஏன் என்றால் என் குருநாதர் நட்சத்திரம் பூரம் ஆகும் புனர்பூசம் என் நடமாடும் தெய்வம் பழனி கணக்கன்பட்டியின் நட்சத்திரம் சரி இது எப்படி ? ஏன் ? எதற்கு என்று பார்ப்போமா அமி்ர்தாதி யோக அட்டவணையை கவனித்து பார்த்தால்  இந்த விஷயம் கண்ணில் புலப்படும் அதாவது இந்த நான்கு  நட்சத்திரங்கள் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும் மரண யோகமோ பிரபலாரிஷ்ட யோகமோ உண்டவாதில்லை / வருவதில்லை பயன்படுத்தி பலன் பெறவும்