இடுகைகள்

திடிர் பணக்காரர்;       3,6,8,12 அதிபதிகள் தங்களுக்குள் இடம் மாறி இருந்தாலும், 3,6,8,12 ல் வேறு வீட்டில் இருந்தாலும் திடீர் பணக்காரர் தான்,   10,2 க்குடையவர்கள் சேர்ந்து கேந்திர கோணங்களில் இருந்தாலும் திடீர் பணக்காரர்,    சந்திரனுக்கு 3, 6, 10, 11 ல் சுபர்கள் பலர் அமைவதும் திடீர் பணம் புகழை தரும்,     2,11 அதிபதிகள் தங்கள் வீட்டில் இருந்தாலும், பரிவர்த்தனை ஆனாலும் திடீர் பணக்காரர்,

ஜோதிடர் திருமண தடை போடுவர்

7ம்மிடம் சுக்கிரன் ஆகியோர் ஒரு ஜாதகத்தில் செழித்திருந்தால் திருமண வாழ்க்கை வலுத்திருக்கும். வலுக்காமல் வாடியிருக்கிறது பல ஜாதகங்களில் வாடியதன் காரணத்தை தேடியபோது கூடிவந்த ஆதாரத்தை மூடி திறந்து கீழே வைக்கிறேன் ஒரு ஜாதகத்தில் புத்திரபாக்கியம் பாதித்து, திருமண பாவம் வலுவாக இருந்தாலும்    ஜாதகம் பார்க்கும் ஜோதிடர் திருமண தடை போடுவர். ஒரு ஜாதகத்தில் ஆயுள் பாவம் பாதித்து, திருமண பாவம் வலுவாக இருந்தாலும்    ஜாதகம் பார்க்கும் ஜோதிடர் திருமண தடை போடுவர். ஒரு ஜாதகத்தில் தொழில் பாவம் பாதித்து, திருமண பாவம் வலுவாக இருந்தாலும்    ஜாதகம் பார்க்கும் ஜோதிடர் திருமண தடை போடுவர். ஒரு ஜாதகத்தில் தனஸ்தானம் பாதித்து, திருமண பாவம் வலுவாக இருந்தாலும்    ஜாதகம் பார்க்கும் ஜோதிடர் திருமண தடை போடுவர்.
படம்
இராசி வாரியாக ஏழரை சனி ஒவ்வொரு இராசிக்கும் பாதிப்பு அளவீட்டு வருடங்கள்; மேஷம்−இரண்டரை வருடம் ரிசபம்− ஐந்து வருடங்கள் மிதுனம்−ஏழரை வருடங்கள் கடகம்−ஏழரைவருடங்கள் சிம்மம்−ஏழரை வருடங்கள் கன்னி−ஏழரை வருடங்கள் துலாம்−இரண்டரை வருடங்கள் விருச்சிகம்−ஐந்து வருடங்கள் தனுசு−ஏழரை வருடங்கள் மகரம்−ஐந்து வருடங்கள் கும்பம்−இரண்டரை வருடங்கள் மீனம்−ஏழரை வருடங்கள். இதுவே ஏழரை சனியின் பாதிப்பு அளவீட்டு வருடங்கள்.எந்த இராசிக்கு ஏழரை முழுமையாக பாதிக்கும் என தெரிந்துகொள்ளுங்கள்.எதற்கெடுத்தாலும் அனைத்து இராசியினரும் ஏழரை  ஏழரை என பயம் கொள்கின்றனர்.மேலே குறிப்பிடப்பட்டதுதான் உண்மை நிலை.
ஜாதகர் என்ன கேள்வியுடன் வருவார் ================================ கோட்சார பாம்பின் வால் (கேது) எந்த கிரகம் நோக்கி நகர்கிறதோ அல்லது கோட்சார கேதுவின் திரிகோணத்தில் இருக்கும் கிரகத்தின் காரகத்துவமோ அல்லது கோட்சார மந்தனின் (சனி) திரிகோணத்தில் இருக்கும் கிரகத்தின் காரகத்துவம் அதை கூறிவிடும். உதாரணமாக தற்போது கேது மகரத்தில் இருக்கிறது, சனி தனுசில் இருக்கிறது. கேது இருக்கும் இடத்தின் திரிகோணங்கள் மகரம், ரிஷபம், கன்னி. கேது நோக்கி நகருவது தனுசு ராசி. அதுபோல சனி இருக்கும் இடத்திற்கு திரிகோணங்கள் தனுசு, மேசம், சிம்மம். சனி மகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கண்ட இடங்களில் இருக்கும் கிரகங்களை பற்றிய கேள்வியே கேட்பார் ஜாதகர். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகமிருப்பின், அதில் பலம் பெற்றதை கணக்கில் கொள்க. சூரியன் - தந்தை, மகன், அரசாங்கம், ஊதியம், மருத்துவம் சந்திரன் - தாய், பயணம், இடமாற்றம், உடல்நிலை, கண்கள், மனகுழப்பம் செவ்வாய் - தம்பி, கணவர், அறுவைசிகிச்சை, விபத்து, நிலம், கடன் புதன் - தாய்மாமன், நண்பர்கள், மனை, படிப்பு, தோல் வியாபாரம் வியாழன் - முன்னேற்றம், வழிபாடு, சுபகாரியங்கள்,...
கடன் தீர, பணம் சேர  பரிகாரங்கள் 1)       ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது. 2)       வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம். 3)       வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை (திரிதியை – மகாலட்சுமி) அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம். 4)       எவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்...
படம்
விசாகம் - தாரை ரகசியம் ============================ காவடியை குறிப்பது விசாகம். முருகனின் ஜென்ம தாரை வடிவங்களில் இதுவும் ஒன்று. உண்மையில் விசாகத்தில் வடிவம் நுழைவாயில் ஆகும். விசாக நட்சத்திரத்தை சுப தாரையாக கொண்ட கீழ்கண்ட நட்சத்திரங்கள் முருகனுக்கு காவடி எடுத்தாலும் அல்லது வீட்டின் வாசலை சுத்தம் செய்து அதை தெய்வமாக மதித்து பூஜை செய்வதும் மிக சிறந்த பலனை அள்ளி  தரும். விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஸ்வாதி, திருவாதிரை, சதயம் அனுஷம், பூசம், உத்திரட்டாதி ரோகினி, ஹஸ்தம், திருவோணம் பரணி, பூரம், பூராடம் கேட்டை, ரேவதி, ஆயில்யம்

உங்களுக்கு தெய்வ அனுகிரகம் இல்லை என்று பொருள்..!

ஜென்மத்தில் நீங்கள் செய்த புண்ணிய     காரியங்களின் அடிப்படையில்தான்              உங்களை தகுதிக்கு மீறிய பதவிகளில்  உங்களை அமரவைப்பதின்                       ரகசியம் இது.!                இன்னும் புரியும்படியாக..          லக்கன ராசிகளின்,9,க்குரியவர்  மற்றும் பொதுசுபர் என்கிற குருபகவான்               ஆகிய நான் உங்களது லக்கன ராசிகளுக்கு,6,8,12,ம் வீடுகளில்          மறைவு பெற்றாலும் அல்லது  லக்கன ராசிகளின்,6,8,12,க்குரியவரின்          சேர்க்கை பார்வை பெற்றாலும்      அல்லது நீசம் அஸ்தங்கம் வக்கரம்                           பெற்றாலும், உங்களுக்கு தெய்வ அனுகிரகம் இல்லை என்று பொருள்..!              ...