இடுகைகள்

படித்து உருப்படாமல் போகிற வர்க்கம்... யாருங்க

 படித்து உருப்படாமல் போகிற வர்க்கம் கல்வி தான் மனித குலத்தை முன்னேற்றும், ஏழ்மையில் இருந்து காப்பாற்றும், விடுவிக்கும் போன்ற புத்தொளிக் கால லட்சியங்கள் பாதி உண்மை மட்டுமே. சொல்லப் போனால் கல்வி நம்மை ஒரு பொறிக்குள் மாட்ட வைத்துவிடும் எனத் தோன்றுகிறது. நான் இதை என் வாழ்க்கையில் இருந்தே புரிந்துகொண்டேன், ஏனென்றால் இன்னமும் சமூக சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்.  நான் முன்பு ஜெயின் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த போது அங்கு நிறைய மார்வாரி மாணவர்கள் இருந்தார்கள். ஒரு இளங்கலை வகுப்பில் ஒரு மாணவன் என்னிடம் சீண்டலாகக் கேட்டான். “சார் நீங்க ஒரு மாதம் எவ்வளவு சம்பாதீப்பீங்க?” அசிங்கமாக இருக்கும் என்பதால் நான் சொல்லவில்லை. அவன் என் மௌனத்தைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடி சொன்னான், “சார் உங்க ஒரு மாச சம்பளத்தை நான் பத்து நாளில் சம்பாரிச்சிருவேன்.” எனக்கு கடுமையான எரிச்சல் வந்தது. அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவனை அழைத்து அவன் என்ன சொல்ல வருகிறான் எனக் கேட்டறிந்தேன். அவனுடைய அப்பா ஒரு கடை வைத்திருக்கிறார். அதில் அவன் ...

உங்களுக்கு என்ன திசை அதுபோல நடங்க

 திசா நாதன் மீறி எந்த பலனும் நடக்காது. எனவே திசாநாதனின் குண காரத்துவத்திற்கு தவிர்ந்தால் போல் நம்மை மாற்றி கொள்ளுங்கள் இல்லை கஷ்டபடுவீர்கள். இதற்குதான் பொருத்தம் பார்க்கையில் திசா சந்திப்பு பார்க்கபடுகிறது. இரு ஜாதகங்களிலும் திசா மாறி புதியதாக மாறி இருந்தால் ஜாதகர் தான் அந்த திசைக்கு அடாப்ட் ஆகுவதற்கு சில காலம் ஆகும் அதாவது அந்த திசைக்கு தவிர்ந்தால் தன்னை மாற்ற காலம் எடுக்கும் அதற்காகவும் இந்த திசாபுத்தி சந்திப்பு பார்க்கபடுகிறது நல்லதிசாநாதனின் திசை என்றால் அவரின் நல்ல குணத்தை நாம் செயல்படுத்த வேண்டும் கெட்ட திசா நாதன் என்றால் அந்த திசாநாதன் செயலை செய்யாமல் இருக்க வேண்டும் எ:கா குருதிசா நடந்தால் முதலில் சைவத்திற்கும் மாறவேண்டும் குருமார்கள் உதவுதல் நமக்கு தெரிந்த விஷயத்தை 4 பேர்க்கு சொல்லுதல் பிராமணர்கள், அர்ச்சகர்க்கு உதவுதல் சனி திசை நடந்தால்  கீழ்மட்ட மக்களுடன் சாதி பாரபட்சம் இல்லாமல் பழகவேண்டும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும் உழைப்பு தரும் தொழிலில் இருப்பது சிறப்பு ராகு திசை நடந்தால் பில்டப் ஆக பேசுவதை தவிருங்கள் சட்டத்திற்கு புறம்பான பணியை தவிருங்கள் பேராசைகளை மூட்டைகட...

கோவிலுக்கு போக வேண்டாம்

 இத பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்னவென்று   https://youtu.be/LfsXMqqMmH8?si=ms74LQrLQQd_8Xd8

சனி சுக்கிரன் சேர்க்கை பணக்கார யோகம்

 சனியும் சக்கரணம் சேர்ந்தால் மனப்பாட யோகம் வீடியோ பாருங்கள்  https://www.facebook.com/share/r/18jCmWuPqz/

கர்மா பலனை கண்டறிய இந்த வீடியோ பார்க்கவும்

 https://www.facebook.com/share/r/1F75GhVjsP/

யாருடன் கூட்டு சேர்ந்தால்வெற்றி பெறலாம்

 லக்னத்தில் இரண்டாம் இடத்தில் சந்திரன் இருந்தால் அவர் சேரும் இடம் வளர்ச்சி அடையும் நண்பர்கள் உறவினரோ சொந்தக்காரர்கள் பக்கத்து வீட்டுக்காரர் யாராக இருந்தாலும் லக்னத்தில் இரண்டாம் இடத்தில் சந்திரனாக இருந்தால் அவர்களுடன் கூட்டு சேர்ந்தால் வெற்றி பெறலாம் நலிந்த கம்பெனி வளர்ச்சி அடையும் இன்னும் பல பல பலன்கள் உண்டு 

யார் கோடீஸ்வரன் யார் லட்சாதிபதி

 ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியுடன் சனி சேர்ந்தால் அவன் கோடீஸ்வரன் அல்லது லட்சாதிபதி   இருப்பான்