இடுகைகள்

ஜாதகத்தில்_மிக_நீண்ட_காலம் யோக_தசை_நடப்பவர்கள் .......?

ஜாதகத்தில்_மிக_நீண்ட_காலம் யோக_தசை_நடப்பவர்கள் நற்பலனை_மட்டுமே தொடர்ந்து_அனுபவிப்பார்கள் என்பது_சரிதானா? ஒரு ஜாதகருக்கு நன்மை தரும் அமைப்பில் (குரு தசை) 16 வருடம், (புதன் தசை) 17 வருடம் , (ராகு தசை ) 18 வருடம், (சனி தசை) 19 வருடம், (சுக்கிர தசை) 20 வருடம் என்று மிக நீண்ட காலம் ஒரு நல்ல தசை நடந்தாலும் கூட, அவர் ஜாதகத்திலுள்ள தோச அமைப்பைப் பிரதிபலிக்கும் பிற கிரகங்கள், அந்த நல்ல கிரகத்தின் தசா காலத்தில் வரும் தங்களின் புக்தி மற்றும் அந்தர காலங்களில் தங்களின் கெடுபலனைத் தரவே செய்வார்கள். அந்த அசுப பலன் தரும் புக்தி மற்றும் அந்தர கால கட்டங்களில், அந்த மிக நீண்ட காலம் நல்ல கிரக தசா நடக்கும் ஜாதகர் தீய பலனை அனுபவிக்கவே செய்வார். -வெளி உலகம் நன்மை என்றால் என்ன நினைக்குது? படிப்பு, தொழில், உத்யோகம், வியாபாரம், பணம் சம்பாதித்தல், பேங்க் பேலன்ஸ், வீடு, கார், கல்யாணம், குடும்பம், குழந்தை என்று மட்டும் தான் நினைக்குது. அந்த மாறி நற்பலன்களை தொடர்ந்து, அந்த ஜாதகர் அனுபவிப்பார் என்பது உண்மை தான். இல்லேங்கல. -ஆனா, இதத் தவிர அந்த ஜாதகரின் வெளியுலக வாழ்க்கைல வெளிப்படையா தெரியாத தீராத நோய், தீர்க...
3 —> 2,4,6,10 online business youtubers , bloggers also included Bulk Digital cash 3 —> 5,9 3 —>5,11 3 —> 3,9 Online shopping Happy shopping 3 --> 8,12 online cheating bad  shopping (bad quality of product buying from online)
ராசியை கண்டு ஏமாறாதீர்! அம்சத்தை கண்டு அழகாக பலன் சொல்வீர்!          வராஹமிகிரரின் லகு ஜாதகம் கூறும் அரிஷ்ட பங்கங்கள். உலகில் பிறந்த ஒவ்வொருவருடைய ஜாதகமும் நல்ல யோகங்களையும் தீய தோஷ அரிஷ்டங்களையும் கொண்டதாகவே உள்ளது. ஒவ்வொரு ஜோதிடரின் கண்ணோட்டத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக விவரிக்கப்படுகிறது. ஜாதகத்தில் கோள்களின் அமைப்பு நிலைகளை கொண்டு அரிஷ்ட தோஷயோகங்களை ஒருவர் சொன்னாலும் அவை மற்ற கோள்நிலைகளின் காரணமாக பங்கமாகி அந்த தோஷங்கள் நீங்கிவிடும் என்பதும் உண்மையே. சுலோகம் 1, குரு பலம்.  ஜாதகத்தில் குருவானவர் மற்ற எல்லாக் கோள்களைவிட பலம் பெற்று  லக்னத்தில் நின்றிருக்க ஜாதகத்தில் உள்ள சகல தோஷங்களையும் தன்னை வணங்கியவனின் பாபங்களை சிவபெருமான் நீக்குவதுபோல் குருபகவான் சகல தோஷங்களையும் நீக்கி விடுவார் இங்கு மற்ற கோள்கள் குருபகவானைவிட குறைவான பலம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் குரு ஒருவீட்டில் நின்றால் அவர் 5 மற்றும் 9ஐ பார்ப்பதன் மூலம் ஒரு தத்துவத்தை அதாவது நெருப்பு நிலம் நீர் காற்று என்பதில் ஒரு தத்துவத்தை ...
 ரிஷப ராசி/லக்னத்தில்  பிறந்தவர்கள் என்ன தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதனை பார்ப்போம். ரிஷப ராசி :        ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். சுக போக வாழ்க்கை வாழக்கூடியவர்கள். இங்கு சந்திரன் உச்சம் அடைகிறார். இவர்களுக்கு பொதுவாகவே வண்டி வாகனம் மீது ஆர்வம் இருக்கும். சுக்ரன் பிறப்பு ஜாதகத்தில் நன்றாக இருக்கும் பட்சத்தில் பல வாகனங்களுக்கு சொந்த காரர்களாக திகழ்வார்கள். சுக்ரன் வலுவிழந்து இருந்தால் ஓட்டுநராக பணி செய்வார்கள். வீடு கட்டிடம் சார்ந்த தொழில் ஒத்து வரும். 2க்குடையவனாக புதன் வருவதால் ஆசிரியர், கணக்கு வேலைகள் ஒத்து வரும். (சுக்ரன் புதன் சேர்க்கை இருந்து குரு பார்வை இருந்தால் transport துறையில் accountant ஆக சிறந்து விளங்குவார்கள்) மேலும் கவிதை எழுதுதல், கலை, இசை, நாட்டியம், நடிப்பு, fancy store, விவசாயம் சம்பத்தப்பட்ட தொழில்கள் அமையும். 10க்குடையவனாக சனி வருவதால் இரும்பு, எண்ணெய், பொறியியல் சம்பத்தப்பட்ட வேலைகள் அமைத்து கொள்ளலாம். சுக்ரனுக்கு அதி நட்பு கிரகமான சனி 10க்குடையவனாக வருகிறார். 10க்குடையவன்...
லக்னாதிபதியை விட ஏழாமாதிபதி வலுக்கக்கூடாது‌.வலுத்தால் மனைவியின் ஆட்சிதான் வீட்டில். இவர் நாட்டிற்கே அரசனானாலும்,, வீட்டில் இவர் மனைவி கிட்ட இவர் அதிகாரம் செல்லுபடி ஆகாது. எனக்கு தெரிந்த  பெரிய மனிதர் ஒருத்தருக்கு ஊருக்குள்ள  நல்ல மரியாதை.நல்ல செல்வந்தர். பெரிய டாண் மாதிரி ஊருக்குள்ள அதிகாரம் செலுத்துவார்.ஆனால் மனைவியிடம் இவர் பாச்சா பலிக்காது.போயா !  போ!உன் வேலையை பாத்துட்டு போ ! என்று மனைவியிடம் நல்ல மரியாதை இவருக்கு கிடைக்கும். லக்னாதிபதி வலுத்து இருந்து, ஏழாமாதிபதி லக்னாதிபதியை விட வலுக்குறைவாக இருந்தால் மனைவி கணவனுக்கு  அடங்கியவளாக இருப்பாள். கணவன் கிழித்த கோட்டை மனைவி தாண்ட மாட்டாள். லக்னாதிபதியை விட ஆறாமாதிபதி வலுத்து இருந்தால் ருண,ரோக,சத்ரு எனப்படும் கடன் ,நோய்,  எதிரி,வம்பு வழக்குகள்  வலுத்து  கடன்காரனாகவும்,நோயாளியாகவும், வம்பு வழக்கு இவைகளோடு காலம் முழுவதும் வாழ வைக்கும். நான்காம் அதிபதி ,, சந்திரன் வலுவாக இருந்து, ஏழாம் அதிபதி ,, சுக்கிரன் வலுக்குறைவாக இருந்தால் இவர்களுக்கு தாயா??தாரமா?? என்ற பிரச்சினை வரும் போது தாயின் பக்கமே நிற்...
குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி எல்லாம் வேஸ்ட்.திசா நாதன் தான் கெத்து.யாராயிருந்தாலும் அவனை மீறி ஒன்றும் நடக்காது ----------@@@@@------------- பகலில் பிறந்தவர்களுக்கு சூரியன் தந்தை இரவில் பிறந்தவர்களுக்கு சனி தந்தை ---------------------@@@@@----------------
®. கடக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 🌷 கடவுள் பக்தி அதிகம் இருக்கும். 🌷 ஆளுமைத்தன்மை உடையவர்கள். 🌷 எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள். 🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். ®.ஆயில்யம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 🌷 கடினமான உழைப்பை உடையவர்கள். 🌷 பேச்சுவன்மை உடையவர்கள். 🌷 ஒரே நேரத்தில் பல செயல்களை செய்து முடிக்கக்கூடியவர்கள். 🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். ®. வீட்டில் புறா வளர்க்கலாமா? 🌷 வீட்டில் புறா வளர்க்கலாம். ®.உயிருடன் இருப்பவர்கள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? 🌷 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது. ®.மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்? 🌷 மாங்கல்யத்தை கனவில் கண்டால் சுப நிகழ்ச்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.