இடுகைகள்

      வசியம் இல்லாமல் சுகவாசியாக           வாழவே முடியாதா ராயரே..?            முடியவே முடியாது நண்பரே    அதனால்தான் பெருமாளை வழிபட்டு          வாருங்கள் என்று சொல்வது.! பெருமாளிடம்என்னஇருக்கிறது ராயரே.?  ம்..ம்..நீங்கள் செய்துவருகிற தொழிலில்       அல்லது நீங்கள் பேசுகிற பேச்சில்    அல்லது உங்களுடைய முகத்தில் ஒரு          வசிய தன்மையை உருவாக்கி   தருவார் பெருமாள் போதுமா நண்பரே..                     

புதனின் சூட்சமத்திற்கு விளக்கம்

புதன் - காரகத்துவம்: புதனை ஏன் ஜோதிட கிரகம் என்று கூறுகிறோம்? ஜாதகத்தில் நமது வளர்ச்சி நிலை எப்படி உள்ளது? நமது கர்மா எங்கு உள்ளது? கர்மாவை தொட்டு தொழில் செய்பவர்கள் யார்? மந்திரங்கள், உச்சாடனங்கள், பரிகாரங்கள் பலன் அளிக்குமா?  சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன? ஜோதிட கட்டத்தில் இவற்றிற்கு உரிய பலன் என்ன? யார் இதையெல்லாம் செயல்படுத்துகிறார்கள்? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் பதில் உள்ளது. * கர்மாவை கூறுபவர் ஜோதிடர்.  கர்மாவை மாற்றி அமைக்கும் அமைப்பு ஜோதிடர், மருத்துவர், வக்கீல் இது போன்ற தொழில் செய்பவர்களுக்கு உண்டு. கர்மாவை மாற்றி செயல்படுத்தினால், கர்மா இவர்களை அழிப்பது உறுதி. அப்படி என்றால் கர்மகாரகன் சனி பகவான் மட்டுமே ஜோதிட கிரகம் ஆவார். சிலருக்கு ஜோதிட கிரகம் கேது என்ற விவாதமும் உள்ளது. புதன் என்ற வாதமும் உள்ளது. ஆனால் உண்மையில் புதனே ஜோதிட கிரகம் ஆவார். * சனி பகவான் கர்மாவை செயல்படுத்துபவர் ஆவார். கர்மாவை சேமித்து வைத்திருப்பவர் புதனே.  புதன் - ஞாபகம், சேமித்து வைத்தல், வளர்ச்சி, ஒவ்வொரு அசைவும் புதனே. அதனால்தான் சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் (மீனத்தில...

27 நட்சத்திரங்களின் அம்சம், தன்மைகள்

27  நட்சத்திரங்களின் அம்சம், தன்மைகள். 1. ராசி – மேஷம் நட்சத்திரம் – அசுவினி வேதை  (ஆகாத நட்சத்திரம்) – கேட்டை திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி அனுகூல அதிர்ஷ்ட மலர் – செவ்வல்லி அனுகூல தெய்வம் – இந்திரன் அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைடூரியம் அனுகூல, அதிர்ஷட நிறம் – கரும்பச்சை அனுகூல, அதிர்ஷ்ட எண் – 1 2. ராசி – மேஷம் நட்சத்திரம் – பரணி வேதை  (ஆகாத நட்சத்திரம்) – அனுஷம் திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, விசாகம் அனுகூல அதிர்ஷ்ட மலர் – வெண்தாமரை அனுகூல தெய்வம் – லட்சுமி அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம் அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்நீலம் அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2 3. ராசி – மேஷம் நட்சத்திரம் – கார்த்திகை வேதை  (ஆகாத நட்சத்திரம்) – விசாகம் திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி அன...

Employees or employer

அவர் ஓர் Employeeயாக இருக்கின்றார் என்றால் அவரின் ஜாதகத்தில் சூரியனை விட சனி பலம் பெற்றிருப்பார். அவர் ஓர் Employerஆக இருக்கின்றார் என்றால் அவரின் ஜாதகத்தில் சனியை விட சூரியன் பலம்பெற்றிருப்பார். இனி உத்தியோக ஸ்தானம் ஆகிய பத்தாம் வீடு எது…? அது எப்படிப்பட்டது அதாவது சர ஸ்திர உபய ராசியா? நிலம் நீர் நெருப்பு காற்று ராசிகளில் எது…? பத்தாமிடத்து அதிபர் யார்..? லக்கினாதிபதிக்கும் அவருக்கும் என்ன உறவு? பத்தாமிடத்தைத்தவிர அவர் பெறும் வேறு ஆதிபத்யங்கள் எவை? பத்தாம் இடத்து அதிபரின் நிலை என்ன? அதாவது ஆட்சியா உச்சமா பகையா நீச்சமா நீச்சபங்கமா உச்சபங்கமா சூரியனோடு இணைந்து அஸ்தங்கமா ராகு கேதுவோடு இணைந்து கிரகணமா? அவரின் மீது விழும் பார்வைகள் என்னென்ன..? பார்க்கும் கிரகங்களுக்கு அவருடனான உறவுகள் என்னென்ன..? அவர் சென்று அமர்ந்த வீடு(ராசி) எது? அவருக்கு வீடுகொடுத்த கிரகத்தின் நிலை என்ன..? அவர் பெற்ற நட்சத்திர சாரத்தின் அதிபர் யார்? அவருக்கும் இவருக்கும் என்ன உறவு..? பத்தாம் அதிபரின் தசா புக்தி காலங்கள் எப்போது வருகின்றன..? இதையெல்லாம் பிரித்து மேய்ந்தால் தான் ஒருவரின் உத்தியோ...

பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்

லக்கிநேசன் இருந்த இடத்துக்கு திரிகோணங்களில் சந்திரன், சூரியன் அமர்ந்து இருக்குமேயானால் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை நல்ல தசையில் காலத்தில் அனுபவிக்க முடியும்என்பதே ஆகும் . ஒரு யோகமான தசை ஒரு கிரகம் நடத்துகிறது என்ற ரீதியில் அது ஜென்ம லக்னத்திற்கு நல்ல இடத்திலிருந்து லக்ணேசன் நின்ற இடத்துக்கு அசுப இடத்தில் அமைந்து விட்டால் அந்த தசையின் காலம் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் . லக்ணேசன் நின்ற இடத்துக்கு நல்ல இடங்களில் எப்பேர்ப்பட்ட கிரகம் இருந்து அக்கிரக திசை நடந்து விட்டால் நல்ல பலன்கள் திடீரெனச் செய்து விடும் . ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது ஜனன லக்னத்திற்கு 5 9-க்குடையவர் இவர்கள் வலுப் பெற்றுள்ளனர் அவர்களின் தசா காலம் நன்மையான பலன்களை செய்வார்கள் என்று எதிர்பார்க்கும் போது லக்னாதிபதி இந்த வீட்டிற்கு அவர்கள் 6 ,8 ,12ஆம் இடங்களில் இருந்து விட்டால் நல்ல பலன்களை செய்கின்ற மாதிரி சில தோற்றம் சூழ்நிலைகளை ஏற்படுத்தி ஏமாற்றமடைய செய்து பெரிய நஷ்டங்களையும் துன்பங்களையும் தந்து விட காரணமாகின்றது

தொழில் மனைவி,,சொல்லி சொன்னால் தான் ஜாதரை தெரியும்

1. 10 ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் பார்த்தல்அவர் செய்யும் தொழில் சொல்லி சொன்னால் தான் ஜாதரை தெரியும் 2.  7 ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் மனைவி, பாட்டனர், தொழில், நண்பர்கள் பெயரைச் சொல்லி தான் ஜாதகரை தெரியும் 3. 9ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் (or) பார்த்தால் ஜாதகரின் தந்தை பெயரை சொன்னால் தான் ஜாதகரை தெரியும். 4.  5 ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் (or) பார்த்தால் தாத்தா பெயரை சொன்னால் தான் ஜாதகரை தெரியும் அல்லது ஜாதகர் மகன் பெயரை சொன்னால் தான் ஜாதகரை தெரியும்.

Q 1 ,2,3

படம்