இடுகைகள்

வீடு கட்டகூடாது

    லக்கன ராசிகளுக்கு      4,ம் வீட்டில் கேது போன்ற பாவர்கள்             அமர,அல்லது 4,க்குரியவர்      6,8,12,ம் வீடுகளில் அமர்ந்தாலும்          அல்லது,4,ம் வீட்டில் அமர்ந்த   கிரகங்களை சனி செவ்வாய் போன்ற          பாவர்கள் பார்வை சேர்க்கை                        பெற்றாலும்,       அல்லது,6,8,12,க்குரியவருடன் சேர்க்கை          பார்வை பெற்றாலும் அல்லது  6,8,12,க்குரியவர் லக்கன ராசிகளுக்கு      4,ம் வீட்டில் அமர்ந்தாலும் நீங்கள்                   வீடு கட்டக்கூடாது..                        இதையும் மீறி    நீங்கள் வீடு கட்டினால் லஷ்மியோகம்           தன யோகம் பறிபோய்விடும்  குடும்பத்தில் வறுமை ...
இன்று தேசிய கீதம் vs காதல் கீதம் இவர்களின் ஜாதகத்தில் எந்த எந்த கிரக சேர்க்கை தேசிய கீதம் எழுத தூண்டியது, மற்றும் காதல் கீதத்தை எந்த எந்த கிரக சேர்க்கை எழுத தூண்டியது  என பார்ப்போம். Celebrity horoscope என்றாலே  பதிக்கப்பட்ட உதாரண ஜாதகங்கள் அனைத்திலும் ஆண் ஜாதகம்- குரு- ஜாதகர் ஆகும். National Anthem- ஜன கன மன... வந்தே மாதரம்....( கவிஞர்.திரு.ரபிந்திரநாத் தாகூர்) -பாடியவருக்கு சூரியன்+புதன்+சுக்ரன் முதன்மை பெற்றுள்ளது. புதன்+சுக்ரன் - கவிதைகள், இலக்கிய பாடல்களை குறிக்கும். சூரியன் - அரசாங்கம் மற்றும் வளர்ச்சி,தான் யார் என்பதை அகிலத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும். பரிவர்த்தனைகள் பெற்ற கிரகம் நீண்ட புகழ்பெற்ற இடத்தில் ஒருவரை வைக்கிறது பூலோகத்தில் இவர்கள் இல்லை என்றாலும் கூட. இவர்க்கு குரு உச்சம். மற்றொரு ஜாதகம் பார்க்கலாம் திரு.கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஜாதகத்திலும் இந்த பரிவர்த்தனை வேலை செய்கிறது. புதன் சுக்கிரன் சேர்க்கை, இவருக்கும் குரு ஆட்சி. அடுத்து நம்ப என்றும் இளமை புதுமை கவிதை நடையில் பல எண்ணற்ற பாடல்கள் துள்ளுவதோ இளமை என்று இன்றும்  நம்மை என்று...
நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு  அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள்  குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம்  செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்......................... உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது? எப்படி செல்ல வேண்டும்? அங்கு சென்றால் கிடைக்கும்  பலன் என்ன! ............... #அசுவினி: கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவ...

வாழ்க்கை வாழ டிப்ஸ்

கை குலுக்கும் பொழுது உறுதியாக கை கொடுங்கள். கண்ணைப் பார்த்து பேசவும். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும். சண்டை என்று வந்தால் எப்பொழுதும் முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும். அதுவும் பலமாக இருக்கட்டும். எப்பொழுதும் துணிச்சலை இழக்காதீர்கள். பயம் உங்கள் தொண்டையை அடைக்கும் பொழுதும் துணிச்சலுடன் இருங்கள் அல்லது இருப்பது போல் நடியுங்கள். வாழ்க்கை துணை அல்லது காதலி இருவரையும் கவனமாக தேர்வு செய்யுங்கள். ஏனெனில் உங்களது வாழ்க்கையின் 90 சதவீதம் மகிழ்ச்சியோ துக்கமோ அது இவரிடமிருந்து தான் வரும். உங்களுக்கு யார் என்று தெரியாத நபருக்கு உதவி செய்யுங்கள். உங்கள் புத்தகங்களில் நீங்கள் விரும்பாத புத்தகங்களை மட்டும் கடனாக கொடுங்கள். குழந்தைகளோடு விளையாடும் பொழுது, அவர்களை வெற்றி பெற விடுங்கள். இந்த உலகத்தில் துக்கப்படும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. பிறக்கும் பொழுதும் வெறும் கையோடு தான் வந்தோம் போகும் பொழுதும் வெறும் கையோடு தான் போக போகிறோம். எனவே எப்பொழுதும் விளையாட்டு தனமாக இருங்கள். எல்லா பூட்டுகளும் சாவிகளோடு தான் தயாரிக்க படுகின்றன அது போலவே எல்ல...
திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷத்தின் விளக்கம் செவ்வாய் தோஷம் என்பது ஒரு ஜாதகத்தில் இரண்டு நான்கு 7 8 12 இந்த இடங்களில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது மேலும் மேலும் அதிகமான ஜோதிட நண்பர்கள் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் இந்த 2 4 7 8 12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக எடுத்துக்கொள்கிறார்கள் நான் இலக்கணத்துக்கு மட்டுமே எடுத்துக் கொள்கிறேன் இந்த செவ்வாய் தோஷம் என்பது இந்த பாவங்களில் தனித்து இருந்தால் பெரிய அளவு பாதிப்பை தருவதில்லை  இந்த செவ்வாய் சனியுடன் ராகு கேதுக்கள் உடன் சேர்ந்து இருக்கும் போது அதிகமான பாதிப்பை தருகிறது  மேலும் இந்த ராகு கேதுக்கள் உடன் சேர்ந்து செவ்வாய் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அதிகமான தோஷத்தை தருகிறது இந்த தனித்த செவ்வாய் 50% பாதிப்பைக் கொடுக்கும்  ராகுவுடன் சேர்ந்த செவ்வாய் 200% பாதிப்பை கண்டிப்பாக கொடுக்கின்றது  இந்த தனித்த செவ்வாய்க்கும் ராகு-கேது களுடன் சேர்ந்திருக்கும் செவ்வாய்க்கும் குரு பார்வை இருக்கும் போதே தோஷத்தின் அளவை குறைக்கிறது  தோஷம் இல்லாமல் செய்வதில்லை மேலும் இந்த செவ்வ...

வாகனத்தில் செல்லும் விதம்

செவ்வாய்+சூரியன் வண்டியில் தனியாகவே பயணம் செல்வார். செவ்வாய்+சந்திரன் பலரையும் வாகனத்தில் எற்றிக்கொண்டு செல்வார். செவ்வாய்+புதன் தன்னை விட வயது குறைந்த இளமையானவர்களை ஏற்றிக்கொண்டு செல்வார். செவ்வாய்+சுக்கிரன் பெண்களையே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்வார். செவ்வாய்+சனி தன்னை விட வயது அதிகமான வயதானவர்களை ஏற்றிக்கொண்டு செல்வார். செவ்வாய்+ குரு வாகனத்தில் லிப்டு கேட்டால் மறுக்காமல் ஏற்றிக்கொண்டு செல்வார்.
கர்மாவின் தொடக்கம்     எங்கிருந்து தொடங்குகிறது ..?  எந்தவொரு பிரச்சினைக்கும் நீங்கள் பேசும் வார்த்தைகளே முதல்     காரணமாக இருக்கிறது.  உதாரணமாக..நீங்கள் உங்களைச்சுற்றி         உள்ள உறவுகளிடத்தில்,அல்லது  பொதுவெளியில் உங்களை அறியாமல்                 உங்களின் இயலாமை       காரணங்களால் மற்றவர்களை பற்றி              நேரிடையாகவோ அல்லது   மறைமுகமாகவோ நீங்கள் விமர்சனம்                    செய்துவிடுவீர்கள்.!      இதன் அடிப்படையில் மற்றவர்கள்          உங்களுக்கு எதிராக எடுக்கும் நிலைபாடே கர்மாவின் முதல்அடிப்படை                    தாக்குதலாகும்..!               இதன் காரணமாகத்தான்    உங்களுக்கு ஏழரை சனி அஷ்டமசனி         ...