*மாடிப்படியானாலும்! வாழ்க்கை படி என்றால சரி
ஏறுவது தான் கடினம்! இறங்குவது சுலபமே *மாடிப்படியானாலும்! வாழ்க்கை படி என்றாலும் சரி !!* *மலையை பார்த்து மலைத்து விடாதே மலை மீது ஏறினால் மலையும் உன் காலடியில்....* *வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருங்கள்!* *வாழ்க்கையில் ஒன்றை விட இன்னொன்று சிறந்தது என்று எண்ணுவதை விட,* *ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் என்று புரிந்துக்கொண்டு இயல்பாக ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும் ......* *உண்டு, உறங்கிக்கழிவதல்ல வாழ்க்கை. இருக்கும் வரையிலும் இறந்த பின்னரும் பிறர் பாராட்டும் படியான வாழ்க்கை சிலருக்கே சாத்தியமாகிறது. மற்றவர்கள் வேடிக்கை மனிதர்கள் போலவே வீழ்ந்து போகிறார்கள்.* *தன்னால் இயன்றளவு வாழ்க்கையை பிறருக்கு பயன்படும் படியாக வாழ்பவர்களே வாழ்வை வென்றவர்களாக வலம் வருகிறார்கள்.* *அற்ப விஷயங்களுக்காக கூட அடுத்தவரோடு சண்டை போடுபவர்களால் எப்படி உலக சமாதானம் பற்றி பேச முடியும்..* *உறவில் உரிமையை கொடுங்கள்.. வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்.. அன்பில் உண்மையை கொடுங்கள்.. நட்பில் நேர்மையை...