இடுகைகள்

பத்தரகாளி வழிபாடு யாருக்கு?

                       உங்கள்        லக்கன ராசிகளின்,6,க்குரியவரின்      அட்சகாசம் தாங்க முடியவில்லையா.?       நீங்கள் வழிபாடு செய்யவேண்டிய                  தெய்வம் பத்தரகாளி     பிரியதிங்கர தேவி..வனகாளி இப்படி       காளிதேவியை நீங்கள் தொடர்ந்து     வழிபாடு செய்துவருவீர்கள் என்றால்                உங்களின் எதிரி என்கிற  6,க்குரியவர் அடங்கி ஒடுங்கி விடுவார்.!     காளி தேவிக்கு மட்டுமே ஒரு சிறப்பு                    அம்சம் இருக்கிறது.!       தன்னுடைய பக்தனை தொந்தரவு              செய்பவர்களுக்கு எதிராக          பழிவாங்க புறப்பட்டுவிடுவாள்.!                     அதே...

உபய ராசிகள் மீது மட்டும் உங்களுக்கு அப்படி என்ன கோபம்.?

                             நண்பர்களே   மிதுனம் கன்னி தனுசு மீனம் என்கிற    உபய ராசிகள் மீது மட்டும் உங்களுக்கு                   அப்படி என்ன கோபம்.?              ம்..ம்..அதாவது நண்பரே..         மற்றவர்களுக்கு பிடித்தமாதிரி  நடந்துகொண்டு தன்னுடைய எதிரிகளை                     பழிவாங்கும் குணம்               பெற்றவர்கள் இந்த உபய                         ராசிகாரர்கள்.!     அதாவது எதிரியிடம் நட்பு பாராட்டி               சிரித்து சிரித்து பேசியே     தன்னுடைய எதிரிகளுக்குள் சிண்டு           முடிச்சு விடுவது குசலம் மூட்டி விடுவது ஒரு பிரச்சினையை தட்டிவ...

கணக்கு என்பதுதானே நம் வாழ்க்கை?

படம்
  கணக்கு என்பதுதானே நம் வாழ்க்கை? 9மாதத்தில் பிள்ளை பிறக்கும், என்று அறிந்ததும், நம் வாழ்வின் முதல் கணக்கு ஆரம்பித்து விடுகிறதே… 9 மாதங்களில் பிறக்காமல் இடையில் “அவசரக் குடுக்கையாக” ஒரு பிள்ளை பிறந்து விட்டால், அது குறை மாதக் குழந்தை என்றாகி விடுகின்றது.. கூட்டுதல், கழித்தல், பெருக்குதல் , வகுத்தல் இல்லாத கணக்கு எங்குண்டு? நம் வாழ்வும் அப்படித்தானே நகர்கின்றது? அறிவைக் கூட்ட வேண்டும் என்று ஆரம்பித்து, புத்தகமும் கையுமாக அலைந்து, பின்பு ஒரு கட்டத்தில், வருமானத்தைக் கூட்ட வேண்டும் என்று ஓடி ஓடி உழைக்கும் கட்டத்திற்குள் புகுந்து, ஆரோக்கியத்தை வளர்த்து, ஆயுளைக் கூட்ட வேண்டும் என்ற போராட்டத்தை காண்பது நம் வாழ்க்கை. நம்மிடமிருந்து எந்தத் தீய குணங்கள் களையப்பட வேண்டும் என்றறிந்து, அவற்றை வாழ்விலிருந்து கழித்து(விலக்கி), அனாவசிய செலவுகளை அவ்வப்போது ஒதுக்கி(கழித்து) வாழ்வைப் பலப்படுத்துவது வாழ்வின் அத்தியாவசியங்கள்.. அறிவு தொடக்கம் பொருளாதார நிலை வாழ்வில் பெருக வேண்டும் என்று ஆசைப்படாத மனிதர்கள் எவர் இருக்கிறார்கள்? தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள நினைக்கும் அரசியல்வாதி தொடக்கம் , தனது ச...

நட்சத்திரத்திற்கான ருத்ராக்ஷம்

நட்சத்திரத்திற்கான ருத்ராக்ஷம்  நம்முடைய புராதன மருத்துவ நூல்களில் சிறப்பாக சொல்லப்பட்ட 27 நக்ஷத்திரங்கள் பிறந்தவா்கள் அணிய வேண்டிய  ருத்ராட்சம்.....! 1,அஸ்வினி -கிரகம்,கேது     9_2_3 முக ருத்ராட்சம்  2,பரணி -கிரகம்,சுக்கிரன்    6 முக ருத்ராட்சம் 3,காா்த்திகை-கிரகம்,சூாியன்    1_3_11_12முக ருத்ராட்சம் 4,ரோகிணி -கிரகம்,சந்திரன்    2_3முக ருத்ராட்சம் 5,மிருகசீாிடம்-கிரகம்,செவ்வாய்    3  முக ருத்ராட்சம் 6,திருவாதிரை- கிரகம்,ராகு   8_5_11 முக ருத்ராட்சம் 7,புணா்பூசம்-  கிரகம்,குரு    5முக ருத்ராட்சம் 8,பூசம்- கிரகம்,சனி     7 ருத்ராட்சம் 9,ஆயில்யம்-கிரகம்,புதன்    4முக ருத்ராட்சம் 10,மகம்-கிரகம்,கேது       9_2_3முக ருத்ராட்சம் 11,பூரம்-கிரகம்,சுக்கிரன்     6முக ருத்ராட்சம் 12,உத்திரம்-கிரகம்,சூாியன்     1_3_11_12முக ருத்ராட்சம் 13,ஹஸ்தம்-கிரகம்,சந்திரன்    2_3முக ருத்ராட்சம் 14,சித்திரை-கிரகம்,செவ்வாய்    3முக ருத்ராட்சம் 15,சுவ...

சந்திரன் + கேது இணைவு பற்றி விளக்கம்

 சந்திரன் + கேது இணைவு இணைவு சந்திரன் மற்றும் கேதுவும் நட்சத்திர ரீதியாக மோத வேண்டும் அப்போதுதான் பலன் சரியாக வரும். எப்படி (எ.கா) சந்திரன் - பரணி நட்சத்திரத்தில் இருந்து கேது - கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்தால் தான் இணைவு வரும். ஏன் எனில் கேது பின் நோக்கி நகரும் அதாவது கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து பரணி நோக்கி நகரும் சந்திரன் முன் நோக்கி நகரும் அப்போது இந்த கிரகம் மோதி கொள்ளும் அவ்வாறு இல்லாமல் மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் கேதுவும் சந்திரன் பரணியில் இருந்தால் இணைவு வராது. கேது அஸ்வினியில் இருந்து ரேவதி நோக்கி நகரும் சந்திரன் பரணியில் இருந்து கார்த்திகை நட்சத்திரத்தை நோக்கி நகரும் எனவே இரு கிரகமும் மேஷத்தில் இருந்தாலும் இணைவாக எடுத்து கொள்ள தேவையில்லை ஆனால் ஒரு சில தாக்கம் இருக்கவே செய்யும் சந்+ கேது 1 . ஜாதகரின் தாயார் கொஞ்சம் நொரண்டு என்று பெயர் இருக்கும். 2. தாயார் சட்ட நியாயம் பேசுபவர். 3. தாயார் ஆன்மிக நாட்டம் இருக்கும் 4. தாயாருக்கு (or) பெண் ஜாதகியாக இருந்தால் ஜாதகிக்கும்கர்ப்ப பையில் பிரச்சினை இருக்கலாம் 5. ஜாதகர் விரக்தியான நபர் 6 ஜாதகர் அதிகம் பேசாதவர் 7. ஜாத...

பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்? அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?

  பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்? அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்? இறைவன் மிச்சமே வைக்காமல் படைத்த அழகிய படைப்பு. அவளுக்கென்று தனி வாசம் இருக்கு..., கண்டிப்பா இருக்கு...., கேட்டு பாருங்க. திருமணம் ஆனவர்களிடம்... வர்ணிப்பார்கள்... அவள் கூந்தலில் ஒரு வாசம், நெற்றியில் ஒரு வாசம், மூக்கில் ஒரு வாசம், உதட்டோரம் ஒரு வாசம், அந்த கழுத்தில் ஒரு வாசம் என்று அங்கங்கே புதைந்து கிடக்கும் பல வாசங்கள்.... அவளிடம்.... சும்மா ஒன்னும் சொல்லல.., உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்ததுனு... சந்தேகம்னா கேட்டு பாருங்கள் ஒரு தலையா காதல் செய்ற நம்ம பசங்ககிட்ட.... அவளை பார்த்தால், வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதுனு சொல்லுவான். ஏண்டா அப்படினு கேளுங்க... விளக்கம் சொல்ல தெரியாது. திரு திருனு திருவிழா கூட்டத்துல காணாம போன புள்ளையாட்டம் முழிப்பான்... வாழவே விருப்பம் இல்லாத அவன் மேல் ஒரு முறை அவள் பார்வை பட்டால் போதும்.., அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்னு பாட ஆரம்பிச்சிடுவான். அவ்வளவு ...

செவ்வாய் கெட்டால் என்ன நடக்கும்

  செவ்வாய் கெட்டால்  என்ன நடக்கும்====================== செவ்வாய் ஒருவனுக்கு கெட்டால் என்ன நடக்கும். வாங்க பார்க்கலாம். முதலில் செவ்வாய் மனிதனுக்கு தருவது என்னென்ன என காண்போம்.  செவ்வாய் ஒருவருக்கு வலிமையை, வீரியத்தை, தைரியத்தை, சுயகௌரவத்தை மற்றும் கோபத்தை தரும். மேலும் இரத்த அணுக்கள், எலும்பு மஜ்ஜை, இயக்க ஆற்றல், ஜீரண சக்தி, பற்கள், பித்த நாடி மற்றும் ரத்த ஓட்டத்தை குறிக்கும்.  மேற்கண்ட விசயங்களில் ஏதேனும் இரண்டு ஒருவருக்கு கெட்டாலும் அல்லது சரியாக கிடைக்காமல் இருந்தாலும் அவருக்கு செவ்வாய் கெட்டருப்பதாக அர்த்தம். இதுதான் செவ்வாய் தோசம். தோசம் எனில் குறைபாடு என பொருள். அதாவது வீரிக்குறைபாடு, முன்கோபம், பொறுமை இழப்பு, தாழ்மை உணர்வு, தைரியக்குறைபாடு, சுயகௌரவ குறைபாடு, தன்னை பிறர் பாவம் என கருதவேண்டும் என நினைத்தல், பிறரை காரணமின்றி எதிரியாக நினைத்தல், விவேகமின்மை போன்றவை குணநலனில் தரும். மேலும் உடலில் அடிக்கடி சோர்வு, எலும்பு மஜ்ஜை பலமின்மை, ஜீரண சக்தி குறைபாடு, சிறுவயதில் அதிக பற்சொத்தை, பித்தநரை போன்றவை தரும். குணநலன் மேம்பட முருக வழிபாடும், உடல்நலம் மேம்பட செம்பு பா...